ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
பெட்ரோல் & டீசல் சப் காம்பாக்ட் SUV -க்களைவிட மஹிந்திரா XUV400 எவ்வளவு விரைவானது என்பதை தெரிந்து கொள்வோம்
150 PS மற்றும் 310 Nm ஆற்றல் எலக்ட்ரிக் மோட்டாரை XUV 400 எலக்ட்ரிக் SUV கொண்டுள்ளது.
2023 பிப்ரவரி மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 பிராண்டுகள் இவை
மாருதி அதன் வெற்றிக்கோப்பையை தக்க வைத்துள்ளது அதேநேரத்தில் ஹீண்டாய், டாடாவை விட சற்று முன்னேறி உள்ளது
கிரான்ட் i10 நியோஸ்-க்கு புதிய மிட்-ஸ்பெக் டிரிம்மை ஹீண்டாய் சேர்க்கிறது
ஸ்போர்ட்ஸ் டிரிம்மிற்கு கீழே புதிய ஸ்போர்ட்ஸ் எக்சிகியூட்டிவ் டிரிம் ஒரே ஒரு அம்ச வேறுபாட்டுடன் இடம்பெற்று உள்ளது.
செக்மென்ட்- ஃபர்ஸ்ட்அம்சங்களுடன் வரப்போகும் புதிய-தலைமுறை ஹீண்டாய் வெர்னா
மார்ச் மாதம் 21 ஆம் தேதியில் ஹீண்டாயின் அடுத்த-தலைமுறை காம்பாக்ட் செடான் அறிமுகப்படுத்தப்படவுள்ளது