இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது Kia EV9
கியா EV9 என்பது இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆக இருக்கும். இது 561 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
எக்ஸ்க்ளூஸிவ்: இந்தியா வுக்கான கியா EV9 -யின் விவரங்கள் இங்கே
இந்தியா-ஸ்பெக் கியா EV9 ஆனது 99.8 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தும். இது 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
2026 -ம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவிற்கு வரவுள்ள Kia EV -களின் விவரங்கள்
கியா கொண்டு வர திட்டமிட்டுள்ள மூன்று EV -களில் இரண்டு சர்வதேச மாடல்கள் ஆகும். ஒன்று கேரன்ஸ் MPV -யின் எலக்ட்ரிக் எடிஷனாக இருக்கும்.
2024 ஆம் ஆண்டுக்கான வேர்ல்டு கார் ஆஃப் தி இயர் விருதை வென்றது கியா EV9
கியாவின் ஃபிளாக்ஷிப் EV 2024 ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவிற்கு வரும் என்று எ திர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் Kia EV9 எலக்ட்ரிக் எஸ்யூவி… இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கியா EV9 தேர்ந்தெடுக்கப்பட்ட பவர்டிரெய்னைப் பொறுத்து 562 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.