ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Curvv மற்றும் Tata Nexon: இரண்டுக்கும் இடையே உள்ள 7 பெரிய வித்தியாசங்கள்
நெக்ஸான் மற்றும் கர்வ்வ் ஆகிய இரண்டுக்கும் இடையே சில வடிவமைப்பு ஒற்று மைகள் இருக்கின்றன. அதே சமயம் டாடா -விடமிருந்து வரவிருக்கும் காம்பாக்ட் எஸ்யூவி -யில் அதன் சப்-4m எஸ்யூவி -யுடன் ஒப்பிடும்போது வேறு
கார்களின் விலையை குறைக்கும் MG நிறுவனம்… புதிய மற்றும் போட்டியாளர்களின் விலை விவரங்கள் இங்கே
அனைத்து MG மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. ZS EV -கார் இப்போது ரூ. 3.9 லட்சம் வரை குறைவாக கிடைக்கும்.
2024 Maruti Dzire கார் சோதனையின் போது முதல் முற ையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது
புதிய செடான் தற்போதைய மாடலின் வடிவத்தைத் தக்கவைத்துள்ளதை போல தெரிகிறது. அதே சமயத்தில் புதிய ஜென் ஸ்விஃப்ட்டிலிருந்து பெறப்பட்ட புதிய ஸ்டைலிங்கையும் கொண்டிருக்கும்.
Hyundai Creta S(O) வேரியன்ட்டை விரிவாக 8 படங்களில் இங்கே பாருங்க ள்
மிட்-ஸ்பெக் S(O) வேரியன்ட்களுக்கான விலை ரூ. 14.32 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது, மேலும் இது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்.
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024: Tata Altroz Racer காட்சிப்படுத்தப்பட்டது, முக்கியமான 5 மாற்றங்களின் விவரங்கள் இங்கே
ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் ஆல்ட்ரோஸ் ரேசர் அறிமுகமானது ஆனால் அதன் பின்னர் அந்த காரை வெளியில் பார்க்க முடியவில்லை. இப்போது வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் மற்றும் பயனுள்ள கூடுதல் வசதிகளுடன் மீண்டும் காட்சிக
Tata Safari காரின் ரெட் டார்க் எடிஷன் விவரங்களை 8 படங்களில் பார்க்கலாம்
சஃபாரியின் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஃபேஸ்லிஃப்ட்டுடன் திரும்பி வந்துள்ளது மற்றும் தோற்றத்தில் சிற மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: 5 படங்களில் எமரால்டு கிரீன் Tata Harrier EV காரின் கான்செப்ட் விவரங்களை பாருங்கள்
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ல் ஹாரியர் EV காட்சிக்கு வைக்கப்பட்டது. இது இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் Tata Curvv தயாரிப்புக்கு நெருக்கமான வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
டாடாவின் புதிய 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் உடன் கர்வ்வ் 115 PS அவுட்புட்டை கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படும்.
2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Tata Safari ரெட் டார்க் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் சஃபாரி ரெட் டார்க் எடிஷனை போல இல்லாமல், இந்த காரில் எந் த புதிய வசதிகளும் சேர்க்கப்படவில்லை.
2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Skoda Enyaq iV எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்கோடா என்யாக் iV, இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. ஆகவே விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Tata Nexon EV டார்க் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சப்-4m எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் இந்த பதிப்பில் உள்ளேயும் வெளியேயும் சி ல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, ஆனால் புதிதாக வசதிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் Tata Nexon CNG கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
நெக்ஸான் CNG ஆனது எஸ்யூவி -யின் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இதில் டாடா -வின் டூயல் சிலிண்டர் டெக்னாலஜி உள்ளது.
2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Mercedes-Benz EQG கான்செப்ட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் ஜி-வேகன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ல் அறிமுகமாகவுள்ள டாடா கார்கள்
டாடா மூன்று புதிய கார்கள் உட்பட எட்டு மாடல்களை ஆட்டோமோட்டிவ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கவுள்ளது.