ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
XC90 R-டிசைனை வோல்வோ அறிமுகம் செய்தது
தற்போது விறுவிறுப்பான விற்பனையில் உள்ள வோல்வோ நிறுவனத்தின் XC90-ன் இரண்டாம் தலைமுறை வாகனத்தை, ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட பதிப்பாக, XC90 R-டிசைன் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே D5
க்ரூவ் தொழிற்சாலையில் முதல் பென்ட்லி பென்டைய்கா-வின் உற்பத்தி துவக்கம்
இங்கிலாந்து நாட்டின் க்ரூவ்-வில் உள்ள பென்ட்லி நிறுவனத்தின் தலைமையகத்தில், அந்நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் SUV-யான பென்டைய்கா-வின் தயார ிப்பு துவக்கப்பட்டுள்ளது. பென்ட்லி நிறுவனத்தின் முதல் SUV தய
அடுத்த தலைமுறை ரெனால்ட் ப்லூயன்ஸ் நமது பார்வைக்கு
ரெனால்ட் ப்லூயன்ஸ் இந்தியாவில் சோபிக்க தவறிய மாடல் என்றாலும் , புதிதாக இப்போது மேம்படுத்தப்பட்டு அறிமுகமாக உள்ள அடுத்த தலைமுறை ரெனால்ட் ப்லூயன்ஸ் நிச்சயம் உங்களை பரவசப்படுத்தும்
UV கார்களின் விற்பனையில் மஹிந்த்ராவின் போலேரோ தொடர்ந்து ஆதிக்கம்
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்திலிருந்து (SIAM) வெளியிடப்பட்டுள்ள, இந்தியாவில் 2015 -ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் அதிகமாக விற்பனையான பயன்பாட்டு வாகனங்க ளின் புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டி
“FAME இந்தியா எக்கோ ட்ரைவ்” நிகழ்ச்சியில் டொயொட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பங்கேற்றது
டெல்லியில் நடைபெற்ற “FAME இந்தி யா எக்கோ ட்ரைவ்” நிகழ்ச்சியில் டொயொட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பங்கு பெற்றது. 2015 நவம்பர் மாதம் 30 -ஆம் தேதியில் இருந்து பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள ‘2015 யுனைட்டெ
BMW இந்தியா 3% விலை உயர்வை அறிவித்தது
வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து, BMW மற்றும் மினி தயாரிப்புகளுக்கு 3% விலை உயர்வை BMW இந்தியா அறிவித்துள்ளதால், இதை ஒரு சந்தோஷமான புத்தாண் டு செய்தி என்று கூற முடியாது. தற்போது BMW
முற்றிலும் புதிய ஆடி Q7 டிசம்பர் 10ஆம் தேதி டீலர்ஷிப் மையங்களை வந்தடைகிறது
மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆடி நிறுவனம் தனது பெயர்பெற்ற SUVயான Q7 வாகனங்களை இந்தியாவில் அறிமுகபடுத்த தயாராகி வருகிறது. இந்த வாகனங்கள் டிசம்பர் 10 ஆம் தேதி டீலர்ஷிப் மய்யங்களை வந்தடையும் என்
புதிய அறிமுகங்கள் இப்போது பிரபலமாகின்றன: மஹிந்திரா XUV500 AT
க்ரேடா டீசல் ஆட்டோமேட்டிக் அடைந்துள்ள பிரபலத்தை கண்டு, தனது XUV5OO-யின் ஆட்டோமேட்டிக் வகை வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இந்தாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பிய
மாருதியின் அடுத்த வெற்றி சின்னம் இக்னிஸ் மாடல் - மைக்ரோ SUV பிரிவில் இடத்தை பிடிக்க முந்துகிறது
சமீபத்தில் வெளியான பிரிமியம் பலேனோ ஹாட்ச்பேக் மாடலின் வெற்றியை மாருதி நிறுவனம் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், அடுத்து வெளிவர உள்ள மைக்ரோ SUV வகையை சார்ந்த மாருதி சுசூக்கி இக்னிஸ் மாட