
ஹூண்டாய் எக்ஸ்டரில் 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டு பாதுகாப்பு அம்சமாக கிட ைக்கலாம்
வரவிருக்கும் மைக்ரோ எஸ்யூவி ஜூன் மாத இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹூண்டாய் எக்ஸ்டரி ன் கார் வேரியன்ட்கள் வாரியான இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
எக்ஸ்டர், ஹூண்டாயின் புதிய என்ட்ரி-லெவல், பெட்ரோல்-ஒன்லி மட்டுமே கொண்ட எஸ்யூவி கார்ஆகும் மேலும் அதன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

ஹூண்டாய் எக்ஸ்டெர் -ன் முழுமையான த ோற்றத்தை இங்கே காணலாம்
டாடா பன்ச், சிட்ரோன் சி3, ரெனால்ட் கைகர்மற்றும் நிஸான் மேக்னைட் போன்ற சிறிய கார்களைப் போலவே புதிய எக்ஸ்டர் காரும் இருக்கும்

ஹூண்டாய் நிறுவனம் டாடா-பன்ச் எஸ்யூவியின் போட்டி காரான எக்ஸ்டரை அறிமுகப்படுத்துகிறது மேலும் முன்பதிவுகளையும் தொடங்குகிறது.
புதிய மைக்ரோ எஸ்யூவி யின் இன்ஜின் ஆப்ஷன்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜூன் மாத இறுதிக்குள் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னரே ஆன்லைனில் தென்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு வரிசையில் எக்ஸ்டர் புதிய என்ட்ரி லெவல் எஸ்யூவி -யாக இருக்கும்.

டிசைன் ஸ்கெட்ச் மூலம் ஹூண்டாய் எக்ஸ்டரின் முதல் பார்வை இதோ
டாடா பன்ச் -க்கு போட்டியாக ஹூண்டாயின் புதிய மைக்ரோ எஸ்யூவி ஜூன் மாதத்திற்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஹூண்டாயின் டாடா பன்ச்- எஸ்யூவி போட்டி கார் 'எக்ஸ்டர்' என்று அழைக்கப்படும்
புதிய மைக்ரோ எஸ்யூவி விரைவில், ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது