ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
கார்களில் உள்ள பிளக்-இன் ஹைப்ரிட் டெக்னாலஜி எப்படி வேலை செய்கிறது என ்பதை பாருங்கள்
பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்கள் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியவை, இவை பெரிய பேட்டரி பேக்கையும் கொண்டிருக்கின்றன. அதே சமயம் இவற்றின் விலையும் அதிகமாக இருக்கும்.
சிட்ரோன் இந்தியா தனது புதிய பிராண்ட் அம்பாசிடராக எம்எஸ் தோனியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்த புதிய பார்ட்னர்ஷிப்பின் தொடக்க பிரச்சாரம் வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய ரசிகர்களை கவர்வதில் கவனம் செலுத்தும்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ள Range Rover மற்றும் Range Rover Sport கார்கள், விலை இப்போது ரூ.2.36 கோடி மற்றும் ரூ.1.4 கோடியில் இருந்து தொடங்குகிறது.
பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி LWB காரில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம். மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களுக்கான விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.