ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
8 படங்களில் 2024 Maruti Swift Vxi (O) வேரியன்ட்டின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
புதிய-ஜென் ஸ்விஃப்ட்டின் Vxi (O) வேரியன்ட் புஷ்-பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், 7-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM -கள் போன்ற வசதிகளை பெறுகிறது.
அடுத்த மாதம் அறிமுகமாகின்றது Tata Altroz Racer, காரில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்
ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது நெக்ஸான் காரில் உள்ள 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரக்கூடும், இது 120 PS அவுட்புட்டை கொடுக்கும்.
MG நிறுவனம் இந ்தியாவில் விற்பனையாகும் கார்களில் பிரிட்டிஷ் ரேசிங் கலர்களை அறிமுகப்படுத்துகிறது
MG ஆஸ்டர், ஹெக்டர், காமெட் EV மற்றும் ZS EV ஆகிய மாடல்களுக்கான 100-வது ஆண்டையொட்டி லிமிடெட் எடிஷனை MG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
விரிவான படங்களில் 2024 Maruti Swift Vxi வேரியன்ட்டின் விவரங்களை பாருங்கள்
ஸ்விஃப்ட் Vxi காரின் வேரியன்ட்களின் விலை ரூ. 7.29 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகின்றது. மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றது.
புதிய வேரியன்ட ்களை பெறும் Tata Nexon. விலை இப்போது ரூ.7.99 லட்சத்தில் தொடங்குகிறது
லோவர்-ஸ்பெக் ஸ்மார்ட் வேரியன்ட்களும் இப்போது 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை பெறுகின்றன. விலை இப்போது ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).
இந்த மே மாதம் ரெனால்ட் கார்களுக்கு ரூ.52,000 வரை ஆஃபர்கள் கிடைக்கும்
ரெனால்ட் க்விட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய கார்களில் அதிகமாக கேஷ் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
இந்தியாவில் வெளியானது Audi Q3 போல்ட் எடிஷன் கார். விலை ரூ.54.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
புதிய லிமிடெட் ரன் மாடல் கிரில் மற்றும் ஆடி லோகோ உள்ளிட்ட சில எக்ஸ்ட்டீரியர் எலமென்ட்களில் பிளாக்டு-அவுட் ட்ரீட்மென்ட்டை பெறுகிறது.
3 சிலிண்டர், கூடுதல் மைலேஜ் - 2024 Maruti Swift காரில் உள்ள புதிய இன்ஜினின் விவரங்கள்
ஸ்விஃப்ட்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. ஆனால் முன்பு இருந்த 4 சிலிண்டர்களுக்கு பதிலாக இப்போது 3 சிலிண்டர்களை கொண்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்பதற்கான காரணங்கள் இங்கே உள
புதிய Maruti Swift 2024 ரேசிங் ரோட்ஸ்டார் ஆக்சஸரி பேக் பற்றிய விவரங்களை 7 படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
புதிய ஸ்விஃப்ட் இப்போது இரண்டு ஆக்சஸரி பேக்களுடன் வருகிறது. அவற்றில் ஒன்றுக்கு ரேசிங் ரோட்ஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ளது.இதில் காரின் உள்ளேயும் வெளியேயும் சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்
Land Rover Defender Sedona எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இப்போது பவர்ஃபுல்லான டீசல் இன்ஜினுடன் வருகிறது
இந்த லிமிடெட் எடிஷன் மாடல், பிரத்தியேகமாக டிஃபென்டர் 110 உடன் கிடைக்கிறது. இது கான்ட்ராஸ்ட் ப ிளாக் எலமென்ட்களுடன் ஒரு புதிய ரெட் பெயிண்ட் ஆப்ஷனை கொண்டுள்ளது
ஃபேஸ்லிஃப்டட் Rolls-Royce Cullinan அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ரோல்ஸ் ராய்ஸ் எஸ்யூவி ஆனது 2018 ஆம் ஆண்டில் உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு அதன் முதல் குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற்றுள்ளது. இது முன்பை விட இப்போது மிகவும் ஸ்டைலாகவும் ஆடம்பரமாகவும் மாறியுள்ளது.
BMW 3 Series Gran Limousine M ஸ்போர்ட் புரோ எடிஷன் அறிமுகம், விலை ரூ.62.60 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
புதிய வேரியன்ட் ஒரு பிளாக்-அவுட் கிரில் மற்றும் ரியர் டிஃப்பியூசருடன் வருகின்றது. இது பிஎம்டபிள்யூ லைஅப்பின் டாப் வரிசையில் இருக்கும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட New Maruti Swift 2024 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
புதிய ஸ்விஃப்ட் முன்பை விட ஷார்ப் ஆகவும், இன்ட்டீரியரில் கூடுதல் பிரீமியமா கவும் உள்ளது. அதே நேரத்தில் புதிய பெட்ரோல் இன்ஜினையும் கொண்டுள்ளது.
Mahindra XUV 3XO மற்றும் Hyundai Venue: விவரங்கள் ஒப்பீடு
மஹிந்திரா XUV 3XO மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகிய இரண்டு கார்களுமே டீசல் ஆப்ஷன் உட்பட மூன்று இன்ஜின்களை கொண்டுள்ளன. மேலும் சிறப்பான பல வசதிகளுடன் வருகின்றன.
2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த Tata Punch
மாருதி வேகன் R, பிரெஸ்ஸா மற்றும் டிசையர் ஆகியவற்றின் தேவை 2024 ஏப்ரல் மாதத்தில் அவற்றின் வழக்கமான எண்களுக்கு திரும்பின. அப்படி இருந்தும் என்ட்ரி-லெவல் டாடா எஸ்யூவி -யை அவற்றால் வெல்ல முடியவில்லை.
சமீபத்திய கார்கள்
- பிஎன்டபில்யூ எம்5Rs.1.99 சிஆர்*
- மெர்சிடீஸ் ஏஎம்ஜி சி 63Rs.1.95 சிஆர்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஸ்மார்ட் ப்ரோ 7str டீசல்Rs.20.65 லட்சம்*