ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
எக்ஸ்க்ளூஸிவ்: இந்தியாவுக்கான கியா EV9 -யின் விவரங்கள் இங்கே
இந்தியா-ஸ்பெக் கியா EV9 ஆனது 99.8 kWh பேட்டரி பேக்கை பயன்படுத் தும். இது 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
இந்தியாவில் களமிறங்கியது BMW -வின் புதிய XM Label
XM லேபிள் இதுவரை தயாரிக்கப்பட்ட மிக பவர்ஃபுல்லான BMW M கார் ஆகும். இது 748 PS மற்றும் 1,000 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
Tata Punch: புதிய வேரியன்ட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் ஆகியவை இந்த புதிய அப்டேட் மூலமாக பன்ச் -ல் சேர்க்கப்பட்டுள்ளன.
Hyundai Venue Adventur எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
வென்யூ அட்வென்ச்சர் எடிஷனில் முரட்டுத்தனமான பிளாக்-அவுட் டிசைன் எலமென்ட்கள் மற்றும் புதிய பிளாக்-கிரீன் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை உள்ளன.
அறிமுகமானது Honda Elevate Apex எடிஷன்
லிமிடெட்-ரன் அபெக்ஸ் எடிஷன் எலிவேட்டின் மிட்-ஸ்பெக் V மற்றும் VX வேரியன்ட்களை அடிப்படையாகக் கொண்டது. தொடர்புடைய வேரியன்ட்களை விட ரூ. 15,000 அதிகம் ஆகும்.
பிரேக்கிங் நியூஸ்: இந்தியாவுக்கு திரும்பி வருகிறதா ஃபோர்டு நிறுவனம் ?
ஃபோர்டு தனது சென்னை உற்பத்தி ஆலையில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான விருப்பக் கடிதம் (LOI) மூலம் தமிழ்நாடு அரசுக்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. இருப்பினும் உற்பத்தி செய்யும் கார்கள் ஏற்றும
2024 Kia Carnival காருக்கான முன்பதிவு தொடங்கியது
லிமோசின் மற்றும் லிமோசின் பிளஸ் என இரண்டு வேரியன்ட்களில் கியா கார்னிவல் MPV கிடைக்கும்.
Hyundai Alcazar Facelift -ன் ஒவ்வொரு வேரியன்ட்களிலும் கிடைக்கும் வசதிகள்
ஹூண்டாய் அல்கஸார் இப்போது, எக்ஸிகியூட்டிவ், பிரஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் போன்ற நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது.
MG Windsor EV-இன் பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் (BaaS) ரெண்டல் புரோகிராம் பற்றிய முழு விவரங்கள்
விண்ட்சர் EV-இன் விலை பேட்டரி பேக்கின் விலையை விலக்குகிறது. அதற்கு பதிலாக, பேட்டரியின் பயன்பாட்டிற்கு நீங்கள் தனித்தனியாக பணம் செலுத்துகிறீர்கள். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக விவரிக்கப்பட்ட
MG Windsor EV: டெஸ்ட் டிரைவ், புக்கிங் மற்றும் டெலிவரி விவரங்கள்
MG விண்ட்சர் EV-க்கான டெஸ்ட் டிரைவ்கள் செப்டம்பர் 25 அன்று தொடங்கும். மேலும் இந்த காருக்கான புக்கிங் மற்றும் டெலிவரி அக்டோபர் 2024-இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Mahindra Thar Roxx டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டது
கூடுதல் டோர்கள் மட்டுமல்லாமல், தார் ராக்ஸ் அப்டேட் செய்யப்பட்ட ஸ்டைலிங் மற்றும் 3-டோர் மாடலுடன் ஒப்பிடும்போது மிகவும் நவீன கேபினை பெற்றுள்ளது
முதல் Thar Roxx காரை ஏலத்தில் விட முடிவு செய்த Mahindra
தார் ராக்ஸின் ஏலத்தில் இருந்து திரட்டப்பட்ட நிதி வெற்றியாளரின் விருப்பத்தின் அடிப்படையில் நான்கு இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கப்படும்.
2024 Maruti Swift CNG அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ஸ்விப்ட் CNG; Vxi, Vxi (O), மற்றும் Zxi போன்ற மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும் அதனுடன் தொடர்புடைய பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்களை விட ரூ. 90,000 கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.