ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
இந்த மாதம் Maruti Nexa கார்க ளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான ஆஃபர்கள் கிடைக்கும்
ஒட்டுமொத்தமாக உள்ள 8 மாடல்களில் 3 மாடல்கள் 'மாருதி சுஸூகி ஸ்மார்ட் ஃபைனான்ஸ்' (MSSF) எனப்படும் மாருதியின் சொந்த நிதித் திட்டத்தின் மூலம் கூடுதல் தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.
,2024 கியா கார்னிவல் மற்றும் பழைய கார்னிவல்: இரண்டுக்கும் இடையே உள்ள மாற்றங்கள்
பழைய பதிப்புடன் ஒப்பிடுகையில் புதிய கார்னிவல் மிகவும் நவீன வடிவமைப்பு, பிரீமியம் உட்புறம் மற்றும் பல விஷயங்களை கொண்டுள்ளது.
Tata Punch Camo எடிஷன் வெளியிடப்படுள்ளது
புதிய பன்ச் கேமோ எடிஷன் மிட்-ஸ்பெக் அக்கம ்பிளிஸ்டு பிளஸ் மற்றும் டாப்-ஸ்பெக் கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்ட்களுடன் கிடைக்கும்.
இந்த மாதம் ஹோண்டா கார்களில் ரூ. 1 லட்சத்திற்கும் மேல் ஆஃபர்கள் கிடைக்கும்
ஆஃபர்களை தவித கூடுதலாக புதிய மற்றும் ஏற் கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட உத்தரவாத நீட்டிப்பை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 7 ஆண்டுகள் அல்லது வரம்பற்ற கிலோமீட்டர் வரை கவரேஜ்
Nissan Magnite ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
மேக்னைட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் பெரிய மாற்றமில்லை. இப்போது ஒரு புதிய கேபின் தீம் மற்றும் பல வசதிகளுடன் வருகிறது.
Volkswagen Virtus GT Line மற்றும் GT பிளஸ் ஸ்போர்ட் வேரியன்ட்கள் அறிமுகம்
விர்ட்டஸ் மற்றும் டைகுன் இரண்டிலும் ஃபோக்ஸ்வேகன் ஒரு புதிய மிட்-ஸ்பெக் ஹைலைன் பிளஸ் வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் டைகுன் GT லைன் கூடுதலாக பல வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளியிடப்பட்டது Jeep Compass ஆனிவர்சரி எடிஷன்
இந்த லிமிடெட் எடிஷன் மாடல், ஜீப் காம்பஸின் மிட்-ஸ்பெக் லாங்கிட்யூட் (O) மற்றும் லிமிடெட் (O) வேரியன்ட்களுக்கு இடையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
1 மணி நேரத்தில் 1.76 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றது Mahindra Thar Roxx
அதிகாரப்பூர்வ முன்பதிவு அக்டோபர் 11 மணி முதல் தொடங்கியது. ஆனால் பல டீலர்ஷிப்கள் ஆஃப்லைன் முன்பதிவுகளை சிறிது காலத்துக்கு முன்னரே எடுக்கத் தொடங்கின.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது 2024 Kia Carnival
2023 ஆம் ஆண்டின் மத்தியில் இரண்டாம் தலைமுறை கார்னிவல் மாடல் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. இப்போது கியா கார்னிவல் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் வந்துள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது Kia EV9
கியா EV9 என்பது இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆக இருக்கும். இது 561 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும்.
2024 செப்டம்பர் மாதம் அறிமுகமான கார்களின் விவரங்கள்
MG விண்ட்சர் EV போன்ற புதிய கார்கள் மட்டுமில்லாமல் ஏற்கனவே உள்ள மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன்களும் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமாகின.
2024 Citroen C3 Aircross: அப்டேட்டட் வேரியன்ட் அறிமுகம்
இந்த அப்டேட் உடன் கார் ஆனது ஒரு புதிய பெயர், புதிய வசதிகள் மற்றும் புதிய இன்ஜின் ஆப்ஷன் உடன் வருகிறது.
Citroen C3 ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் அறிமுகம்
சிட்ரோன் C3 சமீபத்தில் ஒரு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 7-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோ ஏசி போன்ற புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
2024 அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள உள்ள 5 கார்கள்
வரவிருக்கும் அக்டோபர் மாதம் தற்போதுள்ள கார்களின் ஃபேஸ்லிப்டட் பதிப்புகளுடன், இரண்டு புதிய மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளன.
Mahindra Thar ரோக்ஸ் பேஸ் மற்றும் டாப் வேரியன்ட்கள்: வித்தியாசம் என்ன ?
டாப்-ஸ்பெக் AX7 L வேரியன்ட்டில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் பேஸ்-ஸ்பெக் MX1 வேரியன்ட்டின் வசதிகளும் கூட மிகவும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது.
புதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaq பிரஸ்டீஜ் ஏடிRs.14.40 லட்சம்*
- டாடா நிக்சன் fearless பிளஸ் பிஎஸ் dark டீசல் அன்ட்Rs.15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.44 லட்சம்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11 - 20.30 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.85 - 24.54 லட்சம்*
- மாருதி ஸ்விப்ட்Rs.6.49 - 9.59 லட்சம்*