ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Altroz Racer Mid-spec R2 வேரியன்ட் பற்றிய விவரங்களை 7 படங்களில் தெரிந்து கொள்ளலாம்
ஆல்ட்ராஸ் ரேசரின் மிட்-ஸ்பெக் R2 வேரியன்ட் டாப்-ஸ்பெக் R3 வேரியன்ட்டை போலவே உள்ளது. மேலும் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 360-டிகிரி கேமரா மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது.
Tata Altroz Racer என்ட்ரி லெவல் R1 வேரியன்ட்டின் சிறப்பை இந்தப் புகைப்படங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்
என்ட்ரி லெவல் வேரியன்ட்டாக இருந்தாலும், அல்ட்ரோஸ் R1 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ஆறு ஏர்பேக்குகள் போன்ற சிறந்த அம்சங்களுடன் வருகிறது
இந்த ஜூன் மாதம் Toyota Ryder மற்றும் Maruti Grand Vitara ஆகிய இரண்டு டாப் காம்பாக்ட் எஸ்யூவி -களையும் டெலிவரி எடுக்க அதிக நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
MG ஆஸ்டர் 10 நகரங்களில் உடனடியாகக் கிடைக்கிறது. அதே நேரத்தில் கிராண்ட் விட்டாரா, செல்டோஸ் மற்றும் கிரெட்டா போன்ற பிற எஸ்யூவி -கள் இந்த ஜூன் மாதத்தில் அதிகமான காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளன.