ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
நிலுவையில் உள்ள மாருதி நிறுவனத்தின் ஆர்டர்களில் பாதிக்கு மேல் உ ள்ளவை CNG கார்கள் ஆகும்
மாருதியின் நிலுவையில் உள்ள CNG ஆர்டர்களில் எர்டிகா CNG -க்கான ஆர்டர்கள் மட்டும் சுமார் 30 சதவிகிதம் ஆகும்.
Toyota Innova Crysta -வ ின் புதிய மிட்-ஸ்பெக் GX பிளஸ் வேரியன்ட் ரூ.21.39 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வேரியன்ட் 7- மற்றும் 8-சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது. என்ட்ரி-ஸ்பெக் GX டிரிமை விட ரூ.1.45 லட்சம் வரை கூடுதலாக இருக்கும்.
வ ெளியீடு நெருங்குவதால் புதிய Maruti Suzuki Swift கார்கள் டீலர்களை வந்தடைந்ததுள்ளன
படத்தில் உள்ள மாடலில் அலாய் வீல்கள் மற்றும் முன்பக்க ஃபாக் லைட்ஸ்கள் இல்லை மேலும் அடிப்படையான கேபின் மட்டுமே இருந்தது. எனவே இது மிட்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என தோன்றுகிறது.
குறைந்த விலையில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்கும் மாருதி நிறுவனத்தின் காராக மாறப்போகும் புதிய Maruti Swift
புதிய ஸ்விஃப்ட் மே 9 ஆம் தேதி அன்று விற்பனைக்கு வர உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.6.5 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மே மாதம் Maruti Nexa கார்களில் ரூ.74,000 வரை ஆஃபர் கிடைக்கும்
மாருதி ஃபிரான்க்ஸ் காரில் மிகக் குறைந்த தள்ளுபடி கிடைக்கும். ஆனால் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களில் கூடுதலாக ரூ. 50,000 மதிப்புள்ள ஆஃபர்களை பெறலாம்.
அறிமுகத்திற்கு முன்னரே வெளியான புதிய Maruti Swift காரின் ஃபர்ஸ்ட் லுக் படங்கள்
LED லைட்ஸ், அலாய் வீல்கள் மற்றும் புதிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை பார்க்கும் போது இது டாப்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என தெரிகின்றது.
இந்தியாவில் 2024 BMW M4 Competition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.1.53 கோடியாக நிர்ணயம்
அப்டேட் உடன் ஸ்போர்ட்ஸ் கூபே புதுப்பிக்கப்பட்ட கேபினை பெறுகிறது. பவர் 530 PS வரை அதிகரித்துள்ளது.