டாடா சியாரா EV -யைபொது இடங்களில் சில முறை பார்த்திருந்தாலும் கூட இன்னும் ஒரு கேள்வி எழுந்த வண்ணமே உள்ளது. இது இறுதி வரை கான்செப்ட் வடிவத்தில் மட்டுமே இருக்குமா ?.
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்ட ு கார்களிலும் புதிதாக ADAS லேன் கீப்பிங் அசிஸ்ட் வசதிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் கார்களின் நிறங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டாடா நிறுவனத்தின் 3 எஸ்யூவி -களும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகிய பாதுகா ப்பு வசதிகளுடன் வருகின்றன. அதே சமயம் கர்வ் மற்றும் கர்வ் EV ஆகியவை லெவல் 2 ADAS வசதிகளை கொண்டுள்ளன.