2025 ஆம் ஆண்டில் டாடா -வின் பிரபலமான ICE கார்களின் இவி வெர்ஷன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இவற்றோடு சேர்த்து பிரபலமான எஸ்யூவி ஒன்றும் சந்தைக்கு திரும்பி வரவுள்ளது.
டாடா சியாரா EV -யைபொது இடங்களில் சில முறை பார்த்திருந்தாலும் கூட இன்னும் ஒரு கேள்வி எழுந்த வண்ணமே உள்ளது. இது இறுதி வரை கான்செப்ட் வடிவத்தில் மட்டுமே இருக்குமா ?.
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு கார் களிலும் புதிதாக ADAS லேன் கீப்பிங் அசிஸ்ட் வசதிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் கார்களின் நிறங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.