ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மீண்டும் சாலையில் தென்பட்ட 5-டோர் மஹிந்திரா தார்… புதிய விவரங்கள் தெரிய வந்துள்ளன
இந்த பெரிய தார் கூடுதலான இடத்தை கொண்டிருக்கும். மேலும் கூடுதலாக பாதுகாப்பு, இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளை பெறும்.
Mercedes-Benz GLA ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது… விலை ரூ 50.50 லட்சத்தில் இருந்து தொடக்கம்
2024 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA காரில் வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் குறைவானவை மற்றும் இந்த மைல்டு ஃபேஸ்லிஃப்ட்டுடன் முக்கியமான சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
6 லட்சம் Nexon எஸ்யூவி யூனிட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த டாடா நிறுவனம்
2017 ஆம் ஆண்டில் முதன் முதலில் சந்தைக்கு வந்த நெக்ஸான், டாடாவிற்கு முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும் அதன் பிரிவில் EV வெர்ஷனை கொண்ட ஒரே எஸ்யூவி -யாகவும் உள்ளது.
தீ ப்பிடித்த Volvo C40 Recharge எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி: பதிலளித்த வால்வோ நிறுவனம்
வெளியான தகவலின்படி, ஓட்டுநர் உட்பட அனைத்து பயணிகளும் எந்த காயமும் இன்றி வாகனத்தை விட்டு வெளியேறினர்.
Citroen C3 Aircross மேனுவல் vs ஆட்டோமெட்டிக்: கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு
C3 ஏர்கிர ாஸ் ஆனது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இப்போது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ரூ.67.90 லட்சம் விலையில் அறிமுகமானது ஃபேஸ்லிப்டட் Land Rover Range Rover Evoque கார்
ஃபேஸ்லிஃப்ட் மூலம், என்ட்ரி லெவல் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ரூ. 5 லட்சத்துக்கும் மேல் விலை குறைந்துள்ளது.