ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மீண்டும் சாலையில் தென்பட்ட 5-டோர் மஹிந்திரா தார்… புதிய விவரங்கள் தெரிய வந்துள்ளன
இந்த பெரிய தார் கூடுதலான இடத்தை கொண்டிருக்கும். மேலும் கூடுதலாக பாதுகாப்பு, இன்ஃபோடெயின்மென்ட் வசதிகளை பெறும்.
Mercedes-Benz GLA ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியிடப் பட்டது… விலை ரூ 50.50 லட்சத்தில் இருந்து தொடக்கம்
2024 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA காரில் வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் குறைவானவை மற்றும் இந்த மைல்டு ஃபேஸ்லிஃப்ட்டுடன் முக்கியமான சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
6 லட்சம் Nexon எஸ்யூ வி யூனிட்களை உற்பத்தி செய்து சாதனை படைத்த டாடா நிறுவனம்
2017 ஆம் ஆண்டில் முதன் முதலில் சந்தைக்கு வந்த நெக்ஸான், டாடாவிற்கு முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும் அதன் பிரிவில் EV வெர்ஷனை கொண்ட ஒரே எஸ்யூவி -யாகவும் உள்ளது.
தீப்பிடித்த Volvo C40 Recharge எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி: பதிலளித்த வால்வோ நிறுவனம்
வெளியான தகவலின்படி, ஓட்டுநர் உட்பட அனைத்து பயணிகளும் எந்த காயமும் இன்றி வாகனத்தை விட்டு வெளியேறினர்.
Citroen C3 Aircross மேனுவல் vs ஆட்டோமெட்டிக்: கிளைம்டு மைலேஜ் ஒப்பீடு
C3 ஏர்கிராஸ் ஆனது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இப்போது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.