ஸ்கோடா கொடிக் முன்புறம் left side imageஸ்கோடா கொடிக் பின்புறம் left view image
  • + 4நிறங்கள்
  • + 12படங்கள்
  • வீடியோஸ்

ஸ்கோடா கொடிக்

Rs.40.99 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer
Get Exciting Benefits of Upto ₹2.40 Lakh. Hurry up! Offer ending soon.

ஸ்கோடா கொடிக் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1984 சிசி
பவர்187.74 பிஹச்பி
torque320 Nm
சீட்டிங் கெபாசிட்டி7
drive type4டபில்யூடி
மைலேஜ்13.32 கேஎம்பிஎல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

கொடிக் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: ஸ்கோடா கோடியாக்கின் விலை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இது இப்போது ஃபுல்லி லோடட் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது.

விலை: கோடியாக் விலை இப்போது ரூ. 39.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது.

வேரியன்ட்கள்: இது இப்போது ஃபுல்லி லோடட் L&K வேரியண்டில் கிடைக்கிறது.

சீட்டிங் கெபாசிட்டி: ஸ்கோடாவின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யில் ஏழு பேர் வரை அமர முடியும்.

பூட் ஸ்பேஸ்: இந்த எஸ்யூவி -யின் பூட் கெபாசிட்டி 270 லிட்டர்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (190PS/320Nm) பயன்படுத்துகிறது. 7-ஸ்பீடு DCT (ஆட்டோமெட்டிக் டூயல் கிளட்ச்) பயன்படுத்தி நான்கு சக்கரங்களுக்கும் சக்தி வழங்கப்படுகிறது.

வசதிகள்: கோடியாக் 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.2-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே (8-இன்ச் ஸ்டைல் ​​​​வேரியன்ட்டில்) மற்றும் மசாஜ் அம்சத்துடன் கூடிய வென்டிலேட்ட்ட மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகளுடன் வருகின்றது. எஸ்யூவி ஆனது புதுப்பிக்கப்பட்ட 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 10-கலர் ஆம்பியன்ட் லைட்டுகள், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது.

பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 9 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல்  (ESC), 360-டிகிரி கேமரா, ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் டயர் பிரஷர்  மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைப் பெறுகிறது.

போட்டியாளர்கள்: எம்ஜி குளோஸ்டர், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுடன் ஸ்கோடா கோடியாக் போட்டியிடுகிறது.

2024 ஸ்கோடா கோடியாக்: 2024 ஸ்கோடா கோடியாக் காரின் உட்புறம் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க
ஸ்கோடா கொடிக் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்
மேல் விற்பனை
கொடிக் எல் & k1984 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13.32 கேஎம்பிஎல்
Rs.40.99 லட்சம்*view பிப்ரவரி offer

ஸ்கோடா கொடிக் comparison with similar cars

ஸ்கோடா கொடிக்
Rs.40.99 லட்சம்*
டொயோட்டா ஃபார்ச்சூனர்
Rs.33.78 - 51.94 லட்சம்*
வோல்க்ஸ்வேகன் டைகான்
Rs.38.17 லட்சம்*
ஹூண்டாய் டுக்ஸன்
Rs.29.27 - 36.04 லட்சம்*
ஜீப் meridian
Rs.24.99 - 38.79 லட்சம்*
பிஎன்டபில்யூ எக்ஸ்1
Rs.50.80 - 53.80 லட்சம்*
எம்ஜி குளோஸ்டர்
Rs.39.57 - 44.74 லட்சம்*
டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜன்டர்
Rs.44.11 - 48.09 லட்சம்*
Rating4.2108 மதிப்பீடுகள்Rating4.5615 மதிப்பீடுகள்Rating4.291 மதிப்பீடுகள்Rating4.279 மதிப்பீடுகள்Rating4.3156 மதிப்பீடுகள்Rating4.4119 மதிப்பீடுகள்Rating4.3129 மதிப்பீடுகள்Rating4.4185 மதிப்பீடுகள்
Transmissionஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்Transmissionஆட்டோமெட்டிக்
Engine1984 ccEngine2694 cc - 2755 ccEngine1984 ccEngine1997 cc - 1999 ccEngine1956 ccEngine1499 cc - 1995 ccEngine1996 ccEngine2755 cc
Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல்Fuel Typeடீசல்
Power187.74 பிஹச்பிPower163.6 - 201.15 பிஹச்பிPower187.74 பிஹச்பிPower153.81 - 183.72 பிஹச்பிPower168 பிஹச்பிPower134.1 - 147.51 பிஹச்பிPower158.79 - 212.55 பிஹச்பிPower201.15 பிஹச்பி
Mileage13.32 கேஎம்பிஎல்Mileage11 கேஎம்பிஎல்Mileage12.65 கேஎம்பிஎல்Mileage18 கேஎம்பிஎல்Mileage12 கேஎம்பிஎல்Mileage20.37 கேஎம்பிஎல்Mileage10 கேஎம்பிஎல்Mileage10.52 கேஎம்பிஎல்
Airbags9Airbags7Airbags6Airbags6Airbags6Airbags10Airbags6Airbags7
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 Star
Currently Viewingகொடிக் vs ஃபார்ச்சூனர்கொடிக் vs டைகான்கொடிக் vs டுக்ஸன்கொடிக் vs meridianகொடிக் vs எக்ஸ்1கொடிக் vs குளோஸ்டர்கொடிக் vs ஃபார்ச்சூனர் லெஜன்டர்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.1,07,716Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

ஸ்கோடா கொடிக் விமர்சனம்

CarDekho Experts
"அப்டேட்டுக்கு பின்னரும் கூட ஸ்கோடா கோடியாக் பெரும்பாலும் அப்படியே உள்ளது. ஒரு வகையில் இது நல்லது. இது இன்னும் பிரீமியமாகத் தோற்றமளிக்கின்றது. ஆடம்பரமான உட்புறத்தைக் கொண்டுள்ளது மற்றும் இந்த விலையில் பயனுள்ள பல அம்சங்களுடன் வருகிறது. புதிய 2.0-லிட்டர் TSI இன்ஜின் வாகனம் ஓட்ட விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக உள்ளது. மூன்றாவது வரிசை இடவசதி மற்றும் ADAS இல்லாதது மட்டுமே இங்கே குறையாக உள்ளது."

ஸ்கோடா கொடிக் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • சிறப்பான, காலத்துக்கேற்ற வடிவமைப்பு. ஆகவே கார் விலை உயர்ந்ததாக தெரிகிறது!
  • சாஃட் டச் மெட்டீரியல்களை கொண்ட இன்ட்டீரியர் குவாலிட்டி.
  • பனோரமிக் சன்ரூஃப், கான்டன் பிராண்டட் ஆடியோ சிஸ்டம், ஆட்டோ-பார்க் அசிஸ்ட் போன்ற பல வசதிகள்.

ஸ்கோடா கொடிக் கார் செய்திகள்

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் ஸ்கோடா காட்சிக்கு வைத்த கார்களின் விவரங்கள்

கார் ஆர்வலர்களிடையே மிகப் பிரபலமான செடான் கார்களுடன், ஸ்கோடா பல எஸ்யூவி -களையும் காட்சிக்கு வைத்தது. கார்களின் வடிவமைப்பில் ஸ்கோடாவின் பார்வையை காட்டும் வகையில் கான்செப்ட் மாடல் ஒன்றும் காட்சிக்கு வைக

By Anonymous Jan 21, 2025
இந்தியாவில் புதிய தலைமுறை Skoda Kodiaq வெளியிடப்பட்டுள்ளது

புதிய கோடியாக் வெளிப்புறத்தில் ஒரு வழக்கமான வடிவமைப்பை கொண்டுள்ளது. ஆனால் உட்புறத்தில் ஏராளமான டெக்னாலஜியுடன் புத்தம் புதிய டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது .

By dipan Jan 17, 2025

ஸ்கோடா கொடிக் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (108)
  • Looks (25)
  • Comfort (56)
  • Mileage (24)
  • Engine (37)
  • Interior (30)
  • Space (16)
  • Price (24)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது

ஸ்கோடா கொடிக் நிறங்கள்

ஸ்கோடா கொடிக் படங்கள்

ஸ்கோடா கொடிக் வெளி அமைப்பு

Recommended used Skoda Kodiaq alternative cars in New Delhi

Rs.34.00 லட்சம்
202333,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.18.90 லட்சம்
201982,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.19.90 லட்சம்
201880,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.16.50 லட்சம்
201875,000 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.43.80 லட்சம்
2025101 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.43.90 லட்சம்
2025101 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.32.00 லட்சம்
20248,100 kmஎலக்ட்ரிக்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.41.00 லட்சம்
20246,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.36.00 லட்சம்
202423,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.44.00 லட்சம்
202329, 500 kmடீசல்
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு ஸ்கோடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.7.99 - 11.14 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

NehalKale asked on 15 Nov 2024
Q ) Does it offer adas?
Anmol asked on 24 Jun 2024
Q ) What is the fuel type of Skoda Kodiaq?
DevyaniSharma asked on 10 Jun 2024
Q ) What is the boot space of Skoda Kodiaq?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the service cost of Skoda Kodiaq?
Anmol asked on 28 Apr 2024
Q ) What is the digital cluster size of Skoda Kodiaq?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
view பிப்ரவரி offer