- + 37படங்கள்
ஸ்கோடா elroq
ஸ்கோடா elroq இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 370 km |
பவர் | 167.67 பிஹச்பி |
elroq சமீபகால மேம்பாடு
Skoda Elroq பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
ஸ்கோடா எல்ரோக் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளது. தற்போதைக்கு இந்தியாவில் எல்ரோக்கை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதா என்பதை ஸ்கோடா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Skoda Elroq காரின் எதிர்பார்க்கப்படும் விலை என்னவாக இருக்கும்?
இதன் விலை சுமார் ரூ.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Skoda Elroq உடன் என்ன வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
குளோபல்-ஸ்பெக் ஸ்கோடா எல்ரோக் 13-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் ஏசி, ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற வசதிகளுடன் வருகிறது.
Skoda Elroq உடன் என்ன பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன?
எல்ரோக் உலகளவில் 3 பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: 52 kWh, 59 kWh மற்றும் 77 kWh.
-
52 kWh: 370 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இது 170 PS மற்றும் 310 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
59 kWh: 418 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இது 204 PS மற்றும் 310 Nm வரை அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
77 kWh: 579 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இது 286 PS மற்றும் 545 Nm அவுட்புட்டை கொடுக்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.
Skoda Elroq எவ்வளவு பாதுகாப்பானது?
ஸ்கோடா எல்ரோக் பல ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.
Skoda Elroq காருக்கான மாற்று என்ன ?
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் ஸ்கோடா எல்ரோக் ஆனது பிஒய்டி அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஸ்கோடா elroq விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவது52 kwh370 km, 167.67 பிஹச்பி | Rs.50 லட்சம்* |
ஸ்கோடா elroq படங்கள்
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது