இரண்டு பிரா ண்டுகளும் இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட இரண்டு காம்பாக்ட் எஸ்யூவி -களை மீண்டும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிஸான் 2025 ஆண்டில் ஒரு ஃபிளாக்ஷிப் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
By Anonymousடிசம்பர் 30, 2024