ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
டாடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் பிரிவின் பெயரை Tata.ev என மாற்றியுள்ளது
புதிய பிராண்ட் அடையாளமானது, டாடா மோட்டார்ஸின் மின்சார வாகன (EV) பிரிவுக்கான புதிய டேக் லைனை கொண்டு வருகிறது: மூவ் வித் மீனிங்
BS6 பேஸ் 2, ஃப்ளெக்ஸ்-ஃப்யூலில் இயங்கும் டொயோட்டா Toyota Innova Hycross ஸ்ட்ராங்-ஹைப்ரிட் காரின் மாதியை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி
இது 85 சதவிகிதம் எத்தனால் கலவையில் இயங்கக்கூடியது, மேலும் மொத்த வெளியீட்டில் 60 சதவிகிதம் EV சக்தியால் இயக்கப்படும், சில சோதனை நிலைமைகளில் ஹைப்ரிட் அமைப்பு உதவுகிறது.
Honda Elevate எதிர்பார்க்கப்படும் விலை: போட்டியாளர்களை விட குறைவாக கிடைக்குமா?
எலிவேட்டின் வேரியன்ட்கள், அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் போன்ற பெரும்பாலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
5-டோர் Mahindra Thar இரண்டு புதிய வடிவமைப்பு மாற்றங்களுடன் தென்பட்டது
இந்த இரண்டு புதிய வடிவமைப்பு அம்சங்களும் 3-டோர் தாரில் இருந்து சற்று வித்தியாசமாக தெரிய உதவும்.
சன்ரூஃப் கொண்ட Kia Sonet இப்போது விலை குறைந்துள்ளது
சன்ரூஃப் முன்பு அதே வேரியன்ட்டில் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்பட்டது
Tata Nexon Facelift எக்ஸ்டீரியர் மறைக்கப்படாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் முன்புறம் மற்றும் பின்புற தோற்றம் கவர்ச்சியானதாக மாறுகிறது, இப்போது ஸ்லீக்கர் மற்றும் டாப்பர் LED லைட்டிங் செட்டப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Tata Nexon Facelift -ன் அப்டேட்டட் டேஷ்போர்டு இப்படிதான் இருக்குமா ?
கேபின் அதன் புதிய எக்ஸ்டீரியர் கலர் ஆப்ஷனுடன் பொருத்தமாக இருக்கும் வகையில் ஊதா நிறத்தை பெறுகிறது.
Mercedes-Benz EQE எஸ்யூவி செப்டம்பர் 15 அன்று இந் தியாவில் வெளியாகவுள்ளது
சர்வதேச சந்தையில், சொகுசு மின்சார எஸ்யூவி ஆனது 450கிமீ வரையிலான ரேஞ்ச் உடன் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் டிரெய்ன்களையும் கொண்டுள்ளது.