- + 9நிறங்கள்
- + 18படங்கள்
மெர்சிடீஸ் eqe suv
மெர்சிடீஸ் eqe suv இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 550 km |
பவர் | 402.3 பிஹச்பி |
பேட்டரி தி றன் | 90.56 kwh |
top வேகம் | 210 கிமீ/மணி |
no. of ஏர்பேக்குகள் | 9 |
- 360 degree camera
- voice commands
- android auto/apple carplay
- panoramic சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
eqe suv சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி செப்டம்பர் 15 அன்று இந்தியாவில் வெளியிடப்படும்.
வெளியீடு: EQE எஸ்யூவி டிசம்பர் 2023 -க்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: எலெக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை ரூ.1 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேரியன்ட்கள்: உலகளவில், இது மூன்று வேரியன்ட்களில் வருகிறது: EQE 350+, EQE 350 4MATIC, மற்றும் EQE 500 4MATIC.
பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: EQE எஸ்யூவி சர்வதேச சந்தையில் 90.6kWh பேட்டரி பேக்கை மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் பெறுகிறது: 292PS/565Nm அவுட்புட்டை உருவாக்கும் ஒரு ரியர்-வீல்-டிரைவ் சிங்கிள் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் ். 292PS/765Nm மற்றொன்று 408PS/858Nm அவுட்புட்டை கொடுக்கும் இரண்டு ஆல்-வீல் டிரைவ் டூயல் மோட்டார் சிஸ்டமும் இருக்கிறது
கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் இங்கே:
EQE 350+ (RWD): 450கிமீ
EQE 350 4MATIC (AWD): 407கிமீ
EQE 500 (AWD): 433 கி.மீ
சார்ஜிங் ஆப்ஷன்கள்: இது இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்களை பெறுகிறது: 240V வால் பாக்ஸ் சார்ஜர் அதன் பேட்டரியை 9.5 மணிநேரத்தில் 10 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும், மேலும் 170kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் மூலமாக 32 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை ஜூஸ் செய்ய முடியும்.
அம்சங்கள்: உலகளவில், இது 56-இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீன்,4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டால்பி அட்மோஸ் உடன் கூடிய பர்மெஸ்டர் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், லெதர் இல்லாத உட்புறங்கள் மற்றும் 'எனர்ஜிசிங் ஏர் கண்ட்ரோல் பிளஸ்' ஏர் ஃபியூரிபையர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு: இது பல ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், 360 டிகிரி கேமரா மற்றும் லேன்-கீப் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் பார்க் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை பெறுகிறது.
போட்டியாளர்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி BMX iX, ஜாகுவார் I-Pace மற்றும் ஆடி e-Tron போன்றவற்றுடன் போட்டியிடும்.
மேல் விற்பனை eqe எஸ்யூவி 500 4மேடிக்90.56 kwh, 550 km, 402.3 பிஹச்பி | Rs.1.41 சிஆர்* |
மெர்சிடீஸ் eqe suv comparison with similar cars
மெர்சிடீஸ் eqe எஸ்யூவி Rs.1.41 சிஆர்* | பிஎன்டபில்யூ ஐஎக்ஸ் Rs.1.40 சிஆர்* | மெர்சிடீஸ் eqs எஸ்யூவி Rs.1.28 - 1.43 சிஆர்* | க்யா ev9 Rs.1.30 சிஆர்* | போர்ஸ்சி மாகன் ev Rs.1.22 - 1.69 சிஆர்* | பிஎன்டபில்யூ i5 Rs.1.20 சிஆர்* | ஆடி க்யூ8 இ-ட்ரான் Rs.1.15 - 1.27 சிஆர்* | ஆடி க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் Rs.1.19 - 1.32 சிஆர்* |
Rating22 மதிப்பீடுகள் | Rating66 மதிப்பீடுகள் | Rating3 மதிப்பீடுகள் | Rating7 மதிப்பீடுகள் | Rating1 விமர்சனம் | Rating4 மதிப்பீடுகள் | Rating42 மதிப்பீடுகள் | Rating2 மதிப்பீடுகள் |
Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeஎலக்ட்ரிக் |
Battery Capacity90.56 kWh | Battery Capacity111.5 kWh | Battery Capacity122 kWh | Battery Capacity99.8 kWh | Battery Capacity100 kWh | Battery Capacity83.9 kWh | Battery Capacity95 - 106 kWh | Battery Capacity95 - 114 kWh |
Range550 km | Range575 km | Range820 km | Range561 km | Range619 - 624 km | Range516 km | Range491 - 582 km | Range505 - 600 km |
Charging Time- | Charging Time35 min-195kW(10%-80%) | Charging Time- | Charging Time24Min-(10-80%)-350kW | Charging Time21Min-270kW-(10-80%) | Charging Time4H-15mins-22Kw-( 0–100%) | Charging Time6-12 Hours | Charging Time6-12 Hours |
Power402.3 பிஹச்பி | Power516.29 பிஹச்பி | Power355 - 536.4 பிஹச்பி | Power379 பிஹச்பி | Power402 - 608 பிஹச்பி | Power592.73 பிஹச்பி | Power335.25 - 402.3 பிஹச்பி | Power335.25 - 402.3 பிஹச்பி |
Airbags9 | Airbags8 | Airbags6 | Airbags10 | Airbags8 | Airbags6 | Airbags8 | Airbags8 |
Currently Viewing | eqe suv vs ஐஎக்ஸ் | eqe suv vs eqs எஸ்யூவி | ev9 போட் டியாக eqe suv | eqe suv vs மாகன் ev | i5 போட்டியாக eqe suv | eqe suv vs க்யூ8 இ-ட்ரான் | eqe suv vs க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் |
Recommended used Mercedes-Benz eqe suv alternative சார்ஸ் இன் புது டெல்லி
மெர்சிடீஸ் eqe suv இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- 6 அடி உடையவர்களாக இருந்தாலும் கூட போதுமான இடவசதியுடன் கூடிய ஆடம்பரமான உட்புறம் கிடைக்கும்: நீங்கள் வசதியாக ஓய்வெடுக்கலாம்
- பவர்டு/வென்டிலேஷன் உள்ள முன் இருக்கைகள், கேமரா சிஸ்டம்ஸ் மற்றும் ஹை-எண்ட் மியூஸிக் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகள்: ரூ. 1.4 கோடி என்ற விலைக்கு தகுதியானதாக இருக்கின்றது.
- எலக்ட்ரிக் டிரைவ்டிரெய்ன் உடனடி பெர்ஃபாமன்ஸை அளிக்கிறது மற்றும் குறைந்த இயங்கும் செலவை கொண்டுள்ளது
நாம் விரும்பாத விஷயங்கள்
- பாரம்பரியமான பெரிய எஸ்யூவி போல் இல்லை: பாக்ஸி டிசைன் கொண்ட எஸ்யூவியை விரும்புவோருக்கு பிடிக்காமல் போகலாம்
- இன்னும் சிறந்த வசதிக்காக பின்புற இருக்கை ஆதரவை மேம்படுத்தலாம்
- ஸ்பேர் டயர் பூட்டில் வைக்கப்பட்டுள்ளதால், பயன்படுத்தக்கூடிய பூட் இடம் குறைகின்றது.
மெர்சிடீஸ் eqe suv கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்