மெர்சிடீஸ் eqe suv

Rs.1.39 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி

மெர்சிடீஸ் eqe suv இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்550 km
பவர்402.3 பிஹச்பி
பேட்டரி திறன்90.56 kwh
top வேகம்210 கிமீ/மணி
no. of ஏர்பேக்குகள்9
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

eqe suv சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி செப்டம்பர் 15 அன்று இந்தியாவில் வெளியிடப்படும்.

வெளியீடு: EQE எஸ்யூவி டிசம்பர் 2023 -க்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை: எலெக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை ரூ.1 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேரியன்ட்கள்: உலகளவில், இது மூன்று வேரியன்ட்களில் வருகிறது: EQE 350+, EQE 350 4MATIC, மற்றும் EQE 500 4MATIC.

பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: EQE எஸ்யூவி சர்வதேச சந்தையில் 90.6kWh பேட்டரி பேக்கை மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் பெறுகிறது: 292PS/565Nm அவுட்புட்டை உருவாக்கும் ஒரு ரியர்-வீல்-டிரைவ் சிங்கிள் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் ். 292PS/765Nm மற்றொன்று 408PS/858Nm அவுட்புட்டை கொடுக்கும் இரண்டு ஆல்-வீல் டிரைவ் டூயல் மோட்டார் சிஸ்டமும் இருக்கிறது

கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் இங்கே:

     EQE 350+ (RWD): 450கிமீ

     EQE 350 4MATIC (AWD): 407கிமீ

     EQE 500 (AWD): 433 கி.மீ

சார்ஜிங் ஆப்ஷன்கள்: இது இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்களை பெறுகிறது: 240V வால் பாக்ஸ் சார்ஜர் அதன் பேட்டரியை 9.5 மணிநேரத்தில் 10 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும், மேலும் 170kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் மூலமாக 32 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை ஜூஸ் செய்ய முடியும்.

அம்சங்கள்: உலகளவில், இது 56-இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீன்,4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டால்பி அட்மோஸ் உடன் கூடிய பர்மெஸ்டர் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், லெதர் இல்லாத உட்புறங்கள் மற்றும் 'எனர்ஜிசிங் ஏர் கண்ட்ரோல் பிளஸ்' ஏர் ஃபியூரிபையர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு: இது பல ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், 360 டிகிரி கேமரா மற்றும் லேன்-கீப் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் பார்க் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை பெறுகிறது.

போட்டியாளர்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி BMX iX, ஜாகுவார் I-Pace மற்றும் ஆடி e-Tron போன்றவற்றுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க
eqe எஸ்யூவி 500 4மேடிக்
மேல் விற்பனை
90.56 kwh, 550 km, 402.3 பிஹச்பி
Rs.1.39 சிஆர்*view ஜனவரி offer
மெர்சிடீஸ் eqe suv brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure

மெர்சிடீஸ் eqe suv comparison with similar cars

மெர்சிடீஸ் eqe எஸ்யூவி
Rs.1.39 சிஆர்*
பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்
Rs.1.40 சிஆர்*
மெர்சிடீஸ் eqs எஸ்யூவி
Rs.1.28 - 1.41 சிஆர்*
க்யா ev9
Rs.1.30 சிஆர்*
போர்ஸ்சி மாகன் ev
Rs.1.22 - 1.69 சிஆர்*
பிஎன்டபில்யூ i5
Rs.1.20 சிஆர்*
ஆடி க்யூ8 இ-ட்ரான்
Rs.1.15 - 1.27 சிஆர்*
ஆடி க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான்
Rs.1.19 - 1.32 சிஆர்*
Rating
4.122 மதிப்பீடுகள்
Rating
4.266 மதிப்பீடுகள்
Rating
4.83 மதிப்பீடுகள்
Rating
57 மதிப்பீடுகள்
Rating
51 விமர்சனம்
Rating
4.84 மதிப்பீடுகள்
Rating
4.242 மதிப்பீடுகள்
Rating
4.42 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்
Battery Capacity90.56 kWhBattery Capacity111.5 kWhBattery Capacity122 kWhBattery Capacity99.8 kWhBattery Capacity100 kWhBattery Capacity83.9 kWhBattery Capacity95 - 106 kWhBattery Capacity95 - 114 kWh
Range550 kmRange575 kmRange820 kmRange561 kmRange619 - 624 kmRange516 kmRange491 - 582 kmRange505 - 600 km
Charging Time-Charging Time35 min-195kW(10%-80%)Charging Time-Charging Time24Min-(10-80%)-350kWCharging Time21Min-270kW-(10-80%)Charging Time4H-15mins-22Kw-( 0–100%)Charging Time6-12 HoursCharging Time6-12 Hours
Power402.3 பிஹச்பிPower516.29 பிஹச்பிPower355 - 536.4 பிஹச்பிPower379 பிஹச்பிPower402 - 608 பிஹச்பிPower592.73 பிஹச்பிPower335.25 - 402.3 பிஹச்பிPower335.25 - 402.3 பிஹச்பி
Airbags9Airbags8Airbags6Airbags10Airbags8Airbags6Airbags8Airbags8
Currently Viewingeqe suv vs ஐஎக்ஸ்eqe suv vs eqs எஸ்யூவிev9 போட்டியாக eqe suveqe suv vs மாகன் evi5 போட்டியாக eqe suveqe suv vs க்யூ8 இ-ட்ரான்eqe suv vs க்யூ8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.3,29,602Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைகள்ஐ காண்க

மெர்சிடீஸ் eqe suv இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • 6 அடி உடையவர்களாக இருந்தாலும் கூட போதுமான இடவசதியுடன் கூடிய ஆடம்பரமான உட்புறம் கிடைக்கும்: நீங்கள் வசதியாக ஓய்வெடுக்கலாம்
  • பவர்டு/வென்டிலேஷன் உள்ள முன் இருக்கைகள், கேமரா சிஸ்டம்ஸ் மற்றும் ஹை-எண்ட் மியூஸிக் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகள்: ரூ. 1.4 கோடி என்ற விலைக்கு தகுதியானதாக இருக்கின்றது.
  • எலக்ட்ரிக் டிரைவ்டிரெய்ன் உடனடி பெர்ஃபாமன்ஸை அளிக்கிறது மற்றும் குறைந்த இயங்கும் செலவை கொண்டுள்ளது

மெர்சிடீஸ் eqe suv கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
ரூ.1.28 கோடி விலையில் புதிய வேரியன்ட்டை பெறும் Mercedes-Benz EQS 450

இந்தியா-ஸ்பெக் EQS எலக்ட்ரிக் எஸ்யூவி இப்போது EQS 450 (5-சீட்டர்) மற்றும் EQS 580 (7-சீட்டர்) என்ற இரண்டு வேரியன்ட்களில் வருகிறது.

By shreyash | Jan 09, 2025

Mercedes-Benz EQE எஸ்யூவி ரூ. 1.39 கோடி விலையில் வெளியிடப்பட்டது

மெர்சிடிஸ் பென்ஸ் EQE எலக்ட்ரிக் எஸ்யூவி ஒரே ஒரு ஃபுல்லி-லோடட் வேரியண்டில் வருகிறது. இந்த கார் 550 கிமீ வரை தூரம் வரை செல்லும் என மெர்சிடிஸ் உறுதியளிக்கிறது.

By shreyash | Sep 15, 2023

Mercedes-Benz EQE எஸ்யூவி செப்டம்பர் 15 அன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது

சர்வதேச சந்தையில், சொகுசு மின்சார எஸ்யூவி ஆனது 450கிமீ வரையிலான ரேஞ்ச் உடன் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் டிரெய்ன்களையும் கொண்டுள்ளது.

By ansh | Aug 28, 2023

மெர்சிடீஸ் eqe suv பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

மெர்சிடீஸ் eqe suv Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்550 km

மெர்சிடீஸ் eqe suv நிறங்கள்

மெர்சிடீஸ் eqe suv படங்கள்

மெர்சிடீஸ் eqe எஸ்யூவி வெளி அமைப்பு

மெர்சிடீஸ் eqe suv road test

Mercedes-Benz EQE 500: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

மெர்சிடிஸ் EQE காரில் ஆடம்பரம், தொழில்நுட்பம் மற்றும் உடனடி செயல்திறன் ஆகியவை ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன....

By arunMay 07, 2024

போக்கு மெர்சிடீஸ் கார்கள்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
Are you confused?

48 hours இல் Ask anythin ஜி & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the ground clearance of Mercedes-Benz EQE SUV?
Devyani asked on 8 Jun 2024
Q ) What is the top speed of Mercedes-Benz EQE SUV?
Anmol asked on 5 Jun 2024
Q ) What is the body type of Mercedes-Benz EQE SUV?
Anmol asked on 19 Apr 2024
Q ) What is the steering type of Mercedes-Benz GLE?
Anmol asked on 11 Apr 2024
Q ) What is the top speed of Mercedes-Benz EQE SUV?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை