- + 9நிறங்கள்
- + 18படங்கள்
மெர்சிடீஸ் eqe suv
மெர்சிடீஸ் eqe suv இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 550 km |
பவர் | 402.3 பிஹச்பி |
பேட்டரி திறன் | 90.56 kwh |
top வேகம் | 210 கிமீ/மணி |
no. of ஏர்பேக்குகள் | 9 |
- 360 degree camera
- voice commands
- android auto/apple carplay
- panoramic சன்ரூப்
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
![space Image](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
eqe suv சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி செப்டம்பர் 15 அன்று இந்தியாவில் வெளியிடப்படும்.
வெளியீடு: EQE எஸ்யூவி டிசம்பர் 2023 -க்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: எலெக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை ரூ.1 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேரியன்ட்கள்: உலகளவில், இது மூன்று வேரியன்ட்களில் வருகிறது: EQE 350+, EQE 350 4MATIC, மற்றும் EQE 500 4MATIC.
பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: EQE எஸ்யூவி சர்வதேச சந்தையில் 90.6kWh பேட்டரி பேக்கை மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் பெறுகிறது: 292PS/565Nm அவுட்புட்டை உருவாக்கும் ஒரு ரியர்-வீல்-டிரைவ் சிங்கிள் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் ். 292PS/765Nm மற்றொன்று 408PS/858Nm அவுட்புட்டை கொடுக்கும் இரண்டு ஆல்-வீல் டிரைவ் டூயல் மோட்டார் சிஸ்டமும் இருக்கிறது
கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் இங்கே:
EQE 350+ (RWD): 450கிமீ
EQE 350 4MATIC (AWD): 407கிமீ
EQE 500 (AWD): 433 கி.மீ
சார்ஜிங் ஆப்ஷன்கள்: இது இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்களை பெறுகிறது: 240V வால் பாக்ஸ் சார்ஜர் அதன் பேட்டரியை 9.5 மணிநேரத்தில் 10 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும், மேலும் 170kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் மூலமாக 32 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை ஜூஸ் செய்ய முடியும்.
அம்சங்கள்: உலகளவில், இது 56-இன்ச் MBUX ஹைப்பர்ஸ்கிரீன்,4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டால்பி அட்மோஸ் உடன் கூடிய பர்மெஸ்டர் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், லெதர் இல்லாத உட்புறங்கள் மற்றும் 'எனர்ஜிசிங் ஏர் கண்ட்ரோல் பிளஸ்' ஏர் ஃபியூரிபையர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு: இது பல ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், 360 டிகிரி கேமரா மற்றும் லேன்-கீப் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் பார்க் அசிஸ்ட் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை பெறுகிறது.
போட்டியாளர்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ் EQE எஸ்யூவி BMX iX, ஜாகுவார் I-Pace மற்றும் ஆடி e-Tron போன்றவற்றுடன் போட்டியிடும்.
மேல் விற்பனை eqe எஸ்யூவி 500 4மேடிக்90.56 kwh, 550 km, 402.3 பிஹச்பி | Rs.1.41 சிஆர்* |
மெர்சிடீஸ் eqe suv comparison with similar cars
![]() Rs.1.41 சிஆர்* | ![]() Rs.1.40 சிஆர்* | ![]() Rs.1.28 - 1.43 சிஆர்* | ![]() Rs.1.30 சிஆர்* | ![]() |