• English
    • Login / Register
    Discontinued
    • மாருதி ஸ்விப்ட் 2014-2021 முன்புறம் left side image
    • மாருதி ஸ்விப்ட் 2014-2021 side view (left)  image
    1/2
    • Maruti Swift 2014-2021
      + 11நிறங்கள்
    • Maruti Swift 2014-2021
      + 35படங்கள்
    • Maruti Swift 2014-2021
    • Maruti Swift 2014-2021
      வீடியோஸ்

    மாருதி ஸ்விப்ட் 2014-2021

    4.53.4K மதிப்பீடுகள்rate & win ₹1000
    Rs.4.54 - 8.84 லட்சம்*
    last recorded விலை
    Th ஐஎஸ் model has been discontinued
    buy யூஸ்டு மாருதி ஸ்விப்ட்

    <cityName> -யில் பரிந்துரைக்கப்படும் யூஸ்டு மாருதி ஸ்விப்ட் 2014-2021 கார்கள்

    • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      Rs7.75 லட்சம்
      20249,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      Rs5.00 லட்சம்
      202410,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      Rs5.00 லட்சம்
      202410,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      Rs5.00 லட்சம்
      202410,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பி
      மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பி
      Rs6.95 லட்சம்
      202315,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      மாருதி ஸ்விப்ட் விஎக்ஸ்ஐ
      Rs6.95 லட்சம்
      202314,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி ஸ்விப்ட் LXI BSVI
      மாருதி ஸ்விப்ட் LXI BSVI
      Rs5.99 லட்சம்
      202311,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ
      மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ
      Rs6.00 லட்சம்
      202311,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி ஸ்விப்ட் VXI BSVI
      மாருதி ஸ்விப்ட் VXI BSVI
      Rs5.40 லட்சம்
      202152,000 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க
    • மாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்
      மாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்
      Rs7.11 லட்சம்
      202225,864 Kmபெட்ரோல்
      விற்பனையாளர் விவரங்களை காண்க

    மாருதி ஸ்விப்ட் 2014-2021 இன் முக்கிய அம்சங்கள்

    இன்ஜின்1197 சிசி - 1248 சிசி
    பவர்73.94 - 83.14 பிஹச்பி
    torque113 Nm - 190 Nm
    ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
    மைலேஜ்20.4 க்கு 28.4 கேஎம்பிஎல்
    எரிபொருள்பெட்ரோல் / டீசல் / எலக்ட்ரிக்
    • central locking
    • digital odometer
    • ஏர் கண்டிஷனர்
    • ப்ளூடூத் இணைப்பு
    • கீலெஸ் என்ட்ரி
    • touchscreen
    • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
    • ஸ்டீயரிங் mounted controls
    • பின்பக்க கேமரா
    • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
    • android auto/apple carplay
    • இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்
    • wireless charger
    • மாருதி ஸ்விப்ட் 2014-2021 ஆட்டோ எல்இடி ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் கூடிய எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள்

      ஆட்டோ எல்இடி ப்ராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் கூடிய எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள்

    • மாருதி ஸ்விப்ட் 2014-2021 2018 ஸ்விஃப்ட் காரில் ஒரு 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்டு சிஸ்டம் உடன் கூடிய ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளது.

      2018 ஸ்விஃப்ட் காரில் ஒரு 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்டு சிஸ்டம் உடன் கூடிய ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளது.

    • மாருதி ஸ்விப்ட் 2014-2021 2018 ஸ்விஃப்ட் காரில் உள்ள தட்டையான கீழ்பகுதியை கொண்ட ஸ்டீயரிங் வீல் ஒரு ஸ்போர்டியான தன்மையை அளிக்கிறது.

      2018 ஸ்விஃப்ட் காரில் உள்ள தட்டையான கீழ்பகுதியை கொண்ட ஸ்டீயரிங் வீல், ஒரு ஸ்போர்டியான தன்மையை அளிக்கிறது.

    • key சிறப்பம்சங்கள்
    • top அம்சங்கள்
    • சிறப்பான வசதிகள்

    மாருதி ஸ்விப்ட் 2014-2021 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

    following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.

    ஸ்விப்ட் 2014-2021 1.2 டிஎல்எக்ஸ்(Base Model)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.4 கேஎம்பிஎல்4.54 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 எல்எஸ்ஐ தேர்வு1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.4 கேஎம்பிஎல்4.81 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 எல்எஸ்ஐ ஆப்ஷ்னல்-ஓ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.4 கேஎம்பிஎல்4.97 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 எல்எஸ்ஐ 20181197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்4.99 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விவிடி எல்எஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்5 லட்சம்* 
    எல்எஸ்ஐ தேர்வு எஸ்பி லிமிடேட் பதிப்பு1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.4 கேஎம்பிஎல்5.12 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 லெக்ஸி பிஸிவ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்5.14 லட்சம்* 
    விஎக்ஸ்ஐ விண்டுசாங் லிமிடேட் பதிப்பு1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.4 கேஎம்பிஎல்5.20 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விவிடி விஎக்ஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்5.25 லட்சம்* 
    விஎக்ஸ்ஐ குளோரி லிமிடேட் பதிப்பு1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.4 கேஎம்பிஎல்5.36 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விஎக்ஸ்ஐ டிகா1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.4 கேஎம்பிஎல்5.46 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 எல்எஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்5.49 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விஎக்ஸ்ஐ விருப்பத்தேர்வு1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.4 கேஎம்பிஎல்5.74 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி விவிடி விஎக்ஸ்ஐ1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்5.75 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 1.3 டிஎல்எக்ஸ்(Base Model)1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்5.76 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 எல்டி பி.எஸ்.ஐ.வி.1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்5.97 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விஎக்ஸ்ஐ 20181197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்5.98 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஐடிஐ1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்5.99 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 டிடிஐஎஸ் ஐடிஐ1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்6 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 வக்ஸி பிஸிவ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்6.14 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ரேன்ஞ் எக்ஸ்டென்டர்83.14@6000rpm பிஹச்பி6.17 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விஎக்ஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்6.19 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஐடிஐ தேர்விற்குரியது1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்6.20 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி விவிடி இசட்எக்ஸ்ஐ1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்6.25 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 டிடிஐஎஸ் விடிஐ1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்6.25 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விவிடி இசட்எக்ஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்6.25 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஐடிஐ எஸ்பி லிமிடேட் பதிப்பு1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்6.32 லட்சம்* 
    விடிஐ குளோரி லிமிடேட் பதிப்பு1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்6.33 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விடிஐ டிகா1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்6.41 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 வி.டி.ஐ பி.எஸ்.ஐ.வி.1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்6.44 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 அன்ட் வக்ஸி பிஸிவ்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்6.46 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விடிஐ தேர்விற்குரியது1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்6.60 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 இசட்எக்ஸ்ஐ 20181197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்6.61 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்பி விஎக்ஸ்ஐ1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்6.66 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ZXi BSIII1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்6.73 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி டிடிஐஎஸ் விடிஐ1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்6.75 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 இசட்எக்ஸ்ஐ1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்6.78 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விடிஐ1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்6.98 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 டிடிஐஎஸ் இசட்டிஐ1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்7 லட்சம்* 
    விடிஐ விண்டுசாங் லிமிடேட் பதிப்பு1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்7 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 அன்ட் ஸ்க்சி பிளஸ்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்7.08 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்7.25 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஸ்க்சி பிளஸ் பிஸிவ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்7.41 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 இசட்டிஐ BS IV1248 சிசி, மேனுவல், டீசல், 25.2 கேஎம்பிஎல்7.44 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி விடிஐ1248 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 கேஎம்பிஎல்7.45 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி டிடிஐஎஸ் இசட்டிஐ1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்7.50 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 விவிடி இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்7.50 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 இசட்டிஐ1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்7.57 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 இசட்எக்ஸ்ஐ பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்7.58 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 அன்ட் ஸ்க்சி பிளஸ் பிஸிவ்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 22 கேஎம்பிஎல்7.85 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 டிடிஐஎஸ் இசட்டிஐ பிளஸ்1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்8 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி இசட்எக்ஸ்ஐ பிளஸ்(Top Model)1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.21 கேஎம்பிஎல்8.02 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி இசட்டிஐ1248 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 கேஎம்பிஎல்8.04 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 இசட்டிஐ பிளஸ்1248 சிசி, மேனுவல், டீசல், 28.4 கேஎம்பிஎல்8.38 லட்சம்* 
    ஸ்விப்ட் 2014-2021 ஏஎம்டி இசட்டிஐ பிளஸ்(Top Model)1248 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 28.4 கேஎம்பிஎல்8.84 லட்சம்* 
    வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

    மாருதி ஸ்விப்ட் 2014-2021 விமர்சனம்

    Overview

    கடந்த 2005 ஆம் ஆண்டு ஸ்விஃப்ட் காரை, இந்தியாவில் மாருதி சுஸூகி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. நம் நாட்டில் 12 ஆண்டுகளாக இருக்கும்இந்த ஸ்விஃப்ட் கார், அதன் பிரிவில் அதிக முக்கியத்துவம் கொண்ட காராக இன்னும் திகழ்கிறது. இந்த முன்னணி இடத்தை பிடிப்பதற்கு, ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்படும் ஒரு ஸ்போர்டியான ஹேச்பேக்காக அது உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது புதிய ஸ்விஃப்ட் 2018 கார் வெளியாவதால், அதற்கான பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது வெளியீட்டில் உள்ள மாடலில் உள்ளஎல்லா அம்சங்களின் சிறப்பு தன்மையை இது பெற்றிருக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில், தற்போது உள்ளதுடன் மேலும் பல அம்சங்களையும் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதை எல்லாம் அது நிறைவேற்றுமா? அதை ஒரு சுற்று பார்த்து விட்டு, எங்கள் கருத்துக்களை இதோ கீழே தருகிறோம

    வெளி அமைப்பு

    கடந்த காலத்தில் வந்த ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகியவை, முன்பகுதி அமைப்பில் ஒத்த அமைப்பை கொண்ட இரட்டைகள் போல இருந்தன. முன்பகுதியில் உள்ள கிரில் வடிவமைப்பில் மட்டும் லேசான மாற்றங்களைப் பெற்றிருந்தன.

    இதே நிலையை தான் புதிய ஸ்விஃப்ட் காரும் தொடர்கிறது. எடுத்துக்காட்டாக, இதில் உள்ள ஹேட்லெம்ப்கள், ஏறக்குறைய அதே போன்றது தான். போனட் மற்றும் முன்பக்க பின்டர்கள் கூட, அதே அமைப்பில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுப் பகுதியில் இந்த முறை, ஒத்த தன்மைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

    ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய இரண்டிலும் ஒரு ஹெக்ஸாகோனல் முன்பக்க கிரில்காணப்படுகிறது. ஸ்விஃபட் காரில் அது கொஞ்சம் பெரிதாகவும், எந்த கிரோம் வெளியோட்டமும் அற்றதாகவும் உள்ளது. இதன் விளைவாக, ஸ்விஃப்ட் கார் பெருத்த தன்மை குறைந்ததாகவும் அதிக கவர்ச்சியாகவும் விளங்குகிறது. டிசையர் உடன் ஒப்பிடும் போது, ஸ்விஃப்ட் காரில் உள்ள முன்பக்க பம்பரின் வடிவமைப்பில் கூட மாற்றத்தை காண முடிகிறது. அதே நேரத்தில் இரண்டு கார்களிலும் வட்டமான ஃபோக் லெம்ப்கள் உள்ளன. ஸ்விஃப்ட் காரில் ஒரு மெல்லிய ஏர் பேம் கொண்டு, பம்பரை ஒட்டி சென்று, ஃபோக் லெம்ப் இருப்பிடம் வரை இருபுறமும் செல்வதால், அதிக ஸ்போர்டியான தன்மையை வெளிப்படுத்துகிறது.

    மறைக்கப்பட்ட நிலையில் உள்ள பின்பக்க டோர் ஹேண்டில் இருப்பதால், பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, ஸ்விஃப்ட் கார் 3 டோர் ஹேட்ச் போல காட்சி அளிக்கிறது. அது ஒரு தெளிவான காட்சியை அளித்தாலும், டோர் ஹேண்டில் அதிக சவுகரியமாக இருக்க வேண்டிய இடத்தில் அது அமையவில்லை.

    இந்த புதிய ஸ்விஃப்ட் காரின் ஏ-பில்லர் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டிருப்பது, புதிய டிசையர் உடனான ஒப்பீட்டில் உயர்ந்த நிலையை அளிக்கிறது. ஏனெனில் அது ஒட்டுமொத்தத்தில் பாடி–நிறத்திலேயே அமைந்துள்ளது. எனவே தற்போது மேற்கூறிய இரு கார்களும் தங்களின் முந்தைய தலைமுறையில் ஒத்த அமைப்பில் இருந்து நிலையில், தற்போது வேறுபட்டு உள்ளன.

    தற்போது வெளியீட்டில் உள்ள ஸ்விஃப்ட் காரின் பின்பக்கத்தோடு ஒப்பிட்டால், அது அவ்வளவு நன்றாக தெரியவில்லை. பின்பக்கத்தில் உள்ள விண்டுஸ்கிரீன் மெட்டலில் (ஹேட்ச்சில்) இருந்து பிளாஸ்டிக் (பம்பர்) இடையிலான விகிதாசாரத்தில், தற்போது பெரிய அளவிலான பிரபல தன்மையோடு இருப்பதாக தெரியவில்லை. மாருதி சுஸூகி தயாரிப்புகளிலேயே முதன் முறையாக, இந்த ஸ்விஃப்ட் காரில் மட்டுமே எங்கேயும் வகைகளுக்கான பேட்ஜ் இல்லாமல் காணப்படுகிறது. டீசல் பதிப்பின் முன்பக்க பின்டரில் மட்டுமே டிடிஐஎஸ் இன்சைட்டா-வை பெற்றுள்ளது.

    Exterior Comparison

    Nissan Micra Active Hyundai Grand i10
    Length (mm) 3801 mm 3765mm
    Width (mm) 1665 mm 1660mm
    Height (mm) 1530 mm 1520mm
    Ground Clearance (mm) 154 mm 165mm
    Wheel Base (mm) 2450 mm 2425mm
    Kerb Weight (kg) 1055 1080

    Boot Space Comparison

    Hyundai Grand i10
    Nissan Micra Active
    Volume - -
     

    உள்ளமைப்பு

    இந்த புதிய ஸ்விஃப்ட் காரின் டேஸ்போர்டு மற்றும் ஸ்டீரியங் வீல் ஆகியவற்றில் ஆழமான கருநீல நிறத்திலான உள்ளீடுகள் உடன் கூடிய முழுமையான கருப்பு நிற கேபின்கள் காணப்படுகின்றன. இதனால் கேபின் மிகவும் ஸ்போர்டியாவும் முன்பு இருந்ததை விட சிறப்பாகவும் உள்ளது. மேலும் மற்ற மாருதி சுஸூகி கார்களில் இருக்கும் பிளாஸ்டிக் தரம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களை விட, இதில் சிறப்பாக தெரிகிறது. தற்போதைய டேஸ்போர்டு வடிவமைப்பு, டிசையர் காரில் உள்ளதன் நகல் அல்ல என்பதை இங்கே கண்டிப்பாக பதிவிட வேண்டிய ஒரு முக்கியமான காரியம் ஆகும். எடுத்துக்காட்டாக, மத்தியில் உள்ள ஏர்கான் வென்ட்களை குறிப்பிடலாம். ஸ்விஃப்ட் காரில் இது வட்ட வடிவிலும் டிசையர் காரில் சாய்கோண வடிவிலும் அமைந்துள்ளது. ஸ்விஃப்ட் காரில் உள்ள ஏர்கான் கினாப்கள் கூட வட்ட வடிவில் அமைந்து, அதன் தயாரிப்பு உடன் பிறப்பின் அமைப்பில் இருந்து வேறுபடுகிறது.இவற்றை எல்லாம் பெற்று, அதிக பிரிமியம் தோற்றத்தில் அமைந்துள்ளதோடு, சாலையை சிறப்பாக பார்த்து இயக்கவும் பயன்படுகின்றன. இப்படி ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, பல்வேறு உள்ளமைப்பு தன்மைகளை டிசையர் காரிடம் இருந்து ஸ்விஃப்ட் பகிர்ந்து கொண்டாலும், தற்போது தனக்கே உரிய தனித்தன்மை உடன் காட்சி அளிக்கிறது.

    முன்பக்க சீட்கள் அதிக ஆதரவு அளிப்பவையாகவும் பின்பக்கத்தை சூழ்ந்து வண்ணம், தோள் பகுதிகள் மற்றும் இடுப்பு ஆகியவற்றில் சரியான இடத்தில் குஷன் பெற்றவையாகவும் உள்ளன. ஓட்டுநரின் சீட் உயரத்தை மாற்றி அமைக்கும் வகையில் இருந்தாலும் ஸ்டீரிங்கை நிமிர்த்துவதில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியீட்டில் உள்ள மாடல் உடன் ஒப்பிடும் போது, இதில் ஒரு டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங் அளித்திருப்பது புது வரவாக உள்ளது. குறிப்பாக, உயரமான ஓட்டுநர்களின் கால்களை நீட்டி கொள்ள எதுவாக, முன்பக்கத்தில் அதிக கால் இடைவெளி (லெக் ஸ்பேஸ்) அளிக்கப்பட்டிருக்கிறது. முன்பக்க சீட்டில் இருந்து பார்க்கும் போது, காட்சி அமைப்பு கச்சிதமாக உள்ளது. பில்லர்கள் பக்கவாட்டு காட்சிகளை தடுப்பது இல்லை. இதனால் காரை வளைப்பதற்கும், முன்பக்கத்தில் பார்க்கிங் செய்வதற்கும் பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு சிரமமாக தெரியாது.

    முந்தைய தலைமுறையை சேர்ந்த ஸ்விஃப்ட் காரில், முட்டி இடவசதி குறைவு என்பதை ஒரு குறைப்பாடாக இருந்த நிலையில், இந்த புதிய பதிப்பில் அதற்கான தீர்வு காணப்படுகிறது. தற்போதைய புதிய ஹார்ட்டெக் தளத்தின் மூலம் கேபினுக்கு உள்ளே அதிக இடவசதி மற்றும் வீல்பேஸ் 20 மிமீ வரை மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது5’8” உள்ள இரண்டு பெரியவர்கள், தங்கள் முட்டி இடவசதியில் சமரசம் செய்யாமல் வசதியாக பின்பக்கத்தில் அமர்ந்து பயணிக்க முடியும். லோடிங் லிப் அதிக உயரமாக வசதியற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தாலும், பூட் இடவசதி 58 லிட்டர் வரைஅதிகரிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு

    இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மாருதி சுஸூகியில் முன்பக்க இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி மற்றும் ஐஎஸ்ஓஎஃப்எக்ஸ் சைல்டு ஆங்கர்கள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. இதனுடன் பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள், ஒரு பின்பக்க கேமரா மற்றும் முன்பக்க ஃபோக் லெம்ப்கள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. இத்தனை தரமான பாதுகாப்பு சாதனங்களைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும். ஏனெனில் பாதுகாப்பு என்ற விஷயத்தில், மாருதி சுஸூகி நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குளோபல் என்சிஏபி கிரேஷ் பரிசோதனையில் ஸ்விஃப்ட் காருக்கு 2 ஸ்டார்கள் (5 ஸ்டார்களில்) மட்டுமே கிடைத்துள்ளதால், இந்தியாவிற்கான கார் தயாரிப்பில் வடிவமைப்பில் உள்ள நிலையற்ற தன்மை எளிதில் அறியலாம். ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கான தயாரிப்பில் நடத்தப்பட்ட கிரேஷ் பரிசோதனையில் இப்படிப்பட்ட நிலையில் இருக்கவில்லை. கட்டமைப்பு குறித்த கடுமையானபிரச்சனைகள் எழும்பிய நிலையிலும், இந்தியாவில் ஸ்விஃப்ட் கார் விற்பனையாகி வருகிறது.

    செயல்பாடு

    ஸ்விஃப்ட் கார் தொடர்ந்து அதே என்ஜின்களை கொண்டே இயக்கப்பட்டு, அதே வெளியீட்டை அளிக்க உள்ளது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் கூட அப்படி தொடரும். இதில் ஒரு புதிய சேர்ப்பாக இருப்பது, 5 ஸ்பீடு ஏஎம்டி தான். அது வி மற்றும் இசட் வகைகளில், பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் ஸ்விஃப்ட் கார்களில் காணப்படுகின்றன. இவ்விரு என்ஜின்களும், தங்களுக்கே உரிய சிறப்பான தன்மைகளோடு செயல்பாட்டை தருகின்றன. பெட்ரோல் என்ஜினை பொறுத்த வரை, மென்மையாகவும் அமைதியாகவும் செயல்பாட்டை அளித்து 4 ஆயிரம் ஆர்பிஎம் வரை தருகிறது. டீசல் என்ஜினை பொறுத்த வரை, அதிக டர்கி மற்றும் அதிக எரிபொருள் சேமிப்பை அளித்து, டர்போ மூலம் 2 ஆயிரம் ஆர்பிஎம் வரை ஆற்றலை வெளியிடுகிறது. மேனுவல் ஸ்விஃப்ட், ஒரு இனிமையான கார் பயணத்தை அளிக்கிறது. லேசானகிளெச் மற்றும் குறைந்த இழுவை கியர்பாக்ஸ் பிரச்சனையை மட்டுமே சந்திக்க நேரிடுகிறது. ஆனால் ஏஎம்டி வகையில், அது தான் முக்கியமாக பேசப்படுகிறது.

    மாருதி சுஸூகியை பொறுத்த வரை, அது ஏஎம்டி அல்லது ஏஜிஎஸ் என்று எதுவாக இருந்தாலும், கியர்பாக்ஸ் என்று வரும் போது, அது மலை, இறக்கம், சமநிலம், கரடுமுரடு, குண்டும் குழியும் அல்லது ஒரு சீரான எஸ்பிரஸ் பாதை என்று பெரும்பாலான எந்த மாதிரியான டிரைவிங் சூழ்நிலையை நிர்வாக வல்லது. தற்போதைய ஸ்விஃப்ட் காரின் செயல்பாடு வேகமாக உள்ளதோடு, தேவைக்கு ஏற்ற சூழற்சியை எளிதாக புரிந்து கொள்கிறது. வழக்கமான ஏஎம்டி ஹெட்நாட், கியர் மாற்றங்களுக்கு தகுந்தாற் போல ஒத்து இணைக்கப்பட்டுள்ளது. உயர்வில் கியரை அதிகரித்தல் மற்றும் அதன் உயர்ந்த டர்கியூ நேரத்தில் டீசல் என்ஜினில் கியர் குறைத்தல் போன்ற சூழ்நிலைகள் மட்டுமே விதிவிலக்காக அமைகிறது. அதாவது இந்த புதிய ஸ்விஃப்ட் காருக்கு ஏஎம்டி கியர் லீவர், குறுகிய தூரத்திற்கு செல்லும் பயணங்களுக்கு சிறந்த ஒரு தன்மையாக கருதப்படுகிறது என்பதை இங்கு கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய ஒன்று.

    Performance Comparison (Diesel)

    Hyundai Grand i10
    Power 73.97bhp@4000rpm
    Torque (Nm) 190.24Nm@1750-2250rpm
    Engine Displacement (cc) 1186 cc
    Transmission Manual
    Top Speed (kmph) 151.63 Kmph
    0-100 Acceleration (sec) 13.21 Seconds
    Kerb Weight (kg) 1080
    Fuel Efficiency (ARAI) 24.0kmpl
    Power Weight Ratio -
     

    Performance Comparison (Petrol)

    Hyundai Grand i10 Nissan Micra Active
    Power 73.97bhp@4000rpm 67.04bhp@5000rpm
    Torque (Nm) 190.24nm@1750-2250rpm 104Nm@4000rpm
    Engine Displacement (cc) 1186 cc 1198 cc
    Transmission Manual Manual
    Top Speed (kmph) 151.63 Kmph 160 Kmph
    0-100 Acceleration (sec) 13.21 Seconds 15 Seconds
    Kerb Weight (kg) 1100 1075
    Fuel Efficiency (ARAI) 24.0kmpl 18.97kmpl
    Power Weight Ratio - -

    கையாளுதல் மற்றும் பயணம்

    இந்த புதிய ஹார்ட்டெக் தளத்தில் புதிய ஸ்விஃப்ட் தயாரிக்கப்பட்டு இருப்பது சிறப்பானது. ஏனெனில் எப்போதும் இல்லாத முப்படை எண்ணில் அமைந்த வேகத்தில் பயணிக்க முடியும் என்பதோடு வளைவுகளை எடுப்பது எளிதாகிறது. ஸ்விஃப்ட் காரில் சற்று எடை அதிகரிக்கப்பட்டு இருந்தாலும், முந்தைய டீசல் மற்றும் பெட்ரோல் கார்களை விட, ஏதுவாக பயணத்தை அளிக்கிறது. ஸ்டீயரிங்லேசாக அமைந்து, அதிக தொடர்புக்குரிய தன்மைகளை பெற்றிருக்கவில்லை. ஆனால் அது வெற்றிடமாக இருப்பதாக தெரியவில்லை. ஒரு நேர்கோட்டை நோக்கி செல்ல உதவும் உள்ளீடுகளை அதில் காண முடிவதில்லை. எடைக் குறைந்த ஸ்டீயரிங் என்பதால், நகர்புற வேகத்திற்கும் பார்க்கிங் செய்வதற்கும் வசதியாக உள்ளது.

    இதில் ஆச்சரியப்படுத்திய ஒரு காரியம் என்னவென்றால், மூன்றாம் தலைமுறையில் கூட அதே சஸ்பென்ஸன் அமைப்பை, மாருதி சுஸூகி நிறுவனம் அளித்துள்ளது. மிகவும் கரடுமுரடான அல்லது மோசமான சாலைகளை தவிர, மற்றப்படி சாலையில் உறுதியாகவும் கட்டுப்பாட்டை கொண்டதாகவும் ஸ்விஃப்ட் கார் பயணிக்கிறது. மிகவும் கரடுமுரடான பாதைகளில் செல்லும் போது, கேபினுக்குள் அதை தெளிவாக உணர முடிகிறது.ஆனால் பயணம் அசவுகரியமானதாக தெரியவில்லை. பேலினோ உடன் அதை ஒப்பிட்டு பார்க்கவும் முடியவில்லை.

    வகைகள்

    மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் மொத்தம் 10 வகைகளில் அளிக்கப்படுகிறது. அவையாவன: LDi, LDi(O), VDi, VDi(O), ZDi, LXi, LXi(O), VXi, VXi(O) and ZXi.

    வெர்டிக்ட்

    ஸ்விஃப்ட் காரின்கடந்த 12 ஆண்டுகளில் முதன் முறையாக, மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இதன் உடன்பிறப்பாக கருதப்படும் கச்சிதமான சேடன் மாடலான டிசையர் வைத்து, புதிய ஸ்விஃப்ட் காரில் நாம் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற யூகத்தை நமக்கு அளித்துள்ளது. இந்த ஸ்விஃப்ட் காருக்கு அதன் உண்மையான ஸ்போர்ட்டி தன்மையை அளித்துள்ள மாருதி சுஸூகி நிறுவனம், அதன் ஹேட்ச்பேக் தன்மையை மாற்றி, புதிய பாதையில் விட்டுள்ளது, எதிர்பார்க்காத ஒரு காரியம் ஆகும். இதில் ஒரு கேள்வி என்னவென்றால் – முந்தைய காருக்கு மாற்றாக வரும் இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஸ்விஃப்ட், அதை விட சிறப்பாக இருக்குமா?

    “இந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த ஸ்விஃப்ட், சுவாரசியமான தன்மைகளை தன்னகத்தே கொண்டதாகும்.”

    தற்போது ஸ்விஃப்ட் இன்னும் நடைமுறைக்கு ஏற்றதாக மாறி உள்ளது. அதன்படி, அதிக இடவசதி, அம்சங்கள் மற்றும் அதிகளவிலான பூட் என்று அமைந்து, ஓட்டுவதற்கு தற்போது கூடுதல் குதூகலத்தை அளிப்பதாக உள்ளது. துவக்க வகைகளில், அளிக்கும் பணத்திற்கு ஏற்ற பிரிமியம் அனுபவம் அளிக்கப்படுவது இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, ஸ்விஃப்ட் 2018, முன்னே இருந்த அதே சிறப்புத் தன்மை மற்றும் குதூகலத்தை தொடர்வதாக உள்ளது. இன்னும் சில அம்சங்கள் அதில் சேர்ந்துள்ளன.

    மாருதி ஸ்விப்ட் 2014-2021 இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

    • என்விஹெச்– ஒரு உயர்தர ஓட்டும் அனுபவத்தை அளிக்கக் கூடிய மேம்பட்ட கேபின் பாதுகாப்பு
    • ுதிய பிளாட்ஃபார்ம் மூலம் புதிய ஸ்விஃப்ட் காரில் மேம்பட்ட கேபின் இடவசதி
    • டைனாமிக்ஸ் –ஆர்வலர்களுக்கு எந்த விதமான சமரசமும் (மைலேஜ் மற்றும் பயன்பாடு) இல்லாத ஒரு நல்ல கார்.
    View More

    நாம் விரும்பாத விஷயங்கள்

    • அதிக பிரிமியம் மற்றும் இடவசதியான பேலினோ-வாக அமைய, பல்வேறு வகைகளின் விலை அதிகரிக்கின்றன.
    • பயணம்– மோசமான சாலைகளுக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை
    • ஸ்விஃப்ட் காரின் கேபின் உட்புறம் உள்ள பிளாஸ்டிக் தரமானதாக தெரிந்தாலும் அவ்வளவு பிரிமியமாக இல்லை
    View More

    மாருதி ஸ்விப்ட் 2014-2021 car news

    • நவீன செய்திகள்
    • ரோடு டெஸ்ட்
    • Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
      Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

      புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில் நன்றாகவே தெரிகிறது.

      By nabeelNov 12, 2024
    • Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
      Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது

      புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.

      By anshOct 14, 2024
    • 2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது
      2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது

      2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

      By nabeelMay 31, 2024
    • Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?
      Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?

      மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் எது வேலை செய்துள்ளது? எது வேலை செய்யவில்லை ?

      By AnonymousMay 03, 2024
    • Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
      Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

      இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

      By anshApr 15, 2024

    மாருதி ஸ்விப்ட் 2014-2021 பயனர் மதிப்புரைகள்

    4.5/5
    அடிப்படையிலான3.4K பயனாளர் விமர்சனங்கள்
    Mentions பிரபலம்
    • All (3438)
    • Looks (981)
    • Comfort (940)
    • Mileage (1010)
    • Engine (469)
    • Interior (419)
    • Space (356)
    • Price (378)
    • More ...
    • நவீனமானது
    • பயனுள்ளது
    • Verified
    • Critical
    • A
      aurodeep parida on Mar 14, 2025
      3.7
      Swift 2020
      Good car with good mileage and adequate performance but the safety of car is concerning. City mileage is around 15 and highway mileage is around 22. Driver and co driver seat is comfortable
      மேலும் படிக்க
      1
    • R
      rudra on Feb 24, 2025
      5
      Experience Good
      Experience is very good for buying swift And new swift performance are very good for compare old swift and are safety rating in 5\5 are very good rating for maruti Swift.
      மேலும் படிக்க
      1
    • T
      tushar deshpande on Feb 23, 2025
      4.7
      It's Very Amazing It's Sound
      It's very amazing it's sound is great and the pick up of the car is good it's an manual car it's mileage is also enough to travel 100 km a day.
      மேலும் படிக்க
    • C
      capital on Jan 11, 2025
      4.7
      Swift The Hatch Back King, And Mileage Machine
      Low maintenance and great performance with comfort and style.great car. Also maruti service network are great to be free feel to go out Thanks
      மேலும் படிக்க
      2 1
    • U
      user on Nov 17, 2024
      4.5
      Good In All
      Driving my Swift VXI is good. It handled corners easily and saved fuel. The entertainment system was great. My Swift is perfect ? powerful, comfy, and stylish and fuel efficient.
      மேலும் படிக்க
      2
    • அனைத்து ஸ்விப்ட் 2014-2021 மதிப்பீடுகள் பார்க்க

    ஸ்விப்ட் 2014-2021 சமீபகால மேம்பாடு

     மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விலைகள் மற்றும் மாறுபாடுகள்: ஸ்விஃப்ட் விலை ரூ 5.14 லட்சம் முதல் ரூ 8.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). இது நான்கு வகைகளில் வருகிறது: L, V, Z மற்றும் Z+. 

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் எஞ்சின்: இது 1.2-லிட்டர் பெட்ரோல் யூனிட்டால் இயக்கப்படுகிறது, இது 83 PS சக்தியையும் 113Nm டார்க்கையும் அல்லது 75PS மற்றும் 190Nm உற்பத்தி செய்யும் 1.3-லிட்டர் டீசல் எஞ்சினையும் உற்பத்தி செய்யும். இரண்டு பவர் ட்ரெயின்களும் 5- ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் விருப்பத்துடன் வருகின்றன.

    ஸ்விஃப்ட்டின் பெட்ரோல் மாறுபாடு ARAI- சான்றளிக்கப்பட்ட மைலேஜ் 22kmpl எனக் கூறுகிறது, டீசல் மாறுபாடு 28.4kmpl எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளது.

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் அம்சங்கள்: மாருதி இரட்டை முன் ஏர்பேக்குகள், ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள் மற்றும் ABS யுடன் EBD ஆகியவற்றை ஸ்விஃப்ட்டின் அனைத்து வகைகளிலும் தரமாக வழங்குகிறது. LED DRLகள் கொண்ட ஆட்டோ LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED பிரேக் விளக்குகள் கொண்ட டெயில் விளக்குகள் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ பொருந்தக்கூடிய 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை சலுகையின் பிற அம்சங்கள். மேலும் என்னவென்றால், பார்க்கிங் கேமரா, மின்சார மடிப்பு மற்றும் சரிசெய்யக்கூடிய ORVM கள், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் புஷ்-பொத்தான் தொடக்கத்துடன் பின்புற பார்க்கிங் சென்சார்களையும் இது பெறுகிறது. இருப்பினும்,  இந்த வசதிகள் பல உயர் வகைகளுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

     மாருதி சுசுகி ஸ்விஃப்ட் போட்டியாளர்கள்: ஃபோர்டு ஃபிகோ, ஹூண்டாய் கிராண்ட் i10 , மற்றும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் ஸ்விஃப்ட் போன்றவற்றின் ஆதரவை ஸ்விஃப்ட் தன் வசப்படுத்திக்கொண்டது.

    மாருதி ஸ்விப்ட் 2014-2021 படங்கள்

    மாருதி ஸ்விப்ட் 2014-2021 -ல் 35 படங்கள் உள்ளன, ஹேட்ச்பேக் காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்விப்ட் 2014-2021 -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.

    • Maruti Swift 2014-2021 Front Left Side Image
    • Maruti Swift 2014-2021 Side View (Left)  Image
    • Maruti Swift 2014-2021 Front View Image
    • Maruti Swift 2014-2021 Rear view Image
    • Maruti Swift 2014-2021 Top View Image
    • Maruti Swift 2014-2021 Front Fog Lamp Image
    • Maruti Swift 2014-2021 Headlight Image
    • Maruti Swift 2014-2021 Taillight Image
    space Image

    கேள்விகளும் பதில்களும்

    Sudhakar asked on 26 Jan 2021
    Q ) Is Maruti Swift ZXI having both AMT and manual gear in one car? In AMT Hope we h...
    By CarDekho Experts on 26 Jan 2021

    A ) Yes, you get the option of a manual drive too in Swift AMT where you can up and ...மேலும் படிக்க

    Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
    RAJENDRA asked on 17 Jan 2021
    Q ) Is Maruti Swift VXI having both AMT and manual gear in one car?
    By CarDekho Experts on 17 Jan 2021

    A ) No car is available with an AMT and a manual gearbox simultaneously. Maruti Swif...மேலும் படிக்க

    Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
    dipti asked on 13 Jan 2021
    Q ) Between alto,desire,swift which one has more legroom in back seats
    By CarDekho Experts on 13 Jan 2021

    A ) For better comfort and good legroom, you can choose to go with the Dzire as its ...மேலும் படிக்க

    Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
    vicky asked on 11 Jan 2021
    Q ) I have 9.5 feet wide and 19 feet long parking space in my home, the width of the...
    By CarDekho Experts on 11 Jan 2021

    A ) As per your requirements, there is ample space to park an Maruti Alto K10.

    Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
    Arvind asked on 7 Jan 2021
    Q ) Which is the most favourite colour of purchaser for Maruti Swift?
    By CarDekho Experts on 7 Jan 2021

    A ) For this, we would suggest you walk into the nearest dealership as they will be ...மேலும் படிக்க

    Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க

    போக்கு மாருதி கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    view மார்ச் offer
    space Image
    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
    ×
    We need your சிட்டி to customize your experience