ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மஹிந்திரா தனது EV தயாரிப்புகளுக்கான புதிய பிராண்ட் அடையாளத்தை வெளியிட்டுள்ளது
புதிய பிராண்ட் அடையாளம் மஹிந்திரா தார்.e கான்செப்ட்டில் அறிமுகமானது. அதே சமயம் இந்த அடையாளம் இனி வரும் அனைத்து புதிய EVகளிலும் இருக்கும்.
MG Hector காரில் வரப்போகும் அடுத்த வடிவமைப்பு மாற்றம் இதுதானா ?
இந்த காரின் இந்தோனேசிய பதிப்பாக இருக்கும் வூலிங் அல்மாஸ் அதன் முன்புற தோற்றத்திற்கான ஒரு புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது
இந்த பண்டிகைக் காலத்தில் வெளிவரவுள்ள 5 புதிய எஸ்யூவிகள்
இந்த பண்டிகைக் காலத்தில் புதிய அறிமுகங்களின் ஒரு பகுதியாக, டாடா, ஹோண்டா மற்றும் பல நிறுவனங்களிடன் இருந்து புதிய மற்றும் அல்லது அப்டேட்டட் கார்களை எதிர்பார்க்கலாம்.
மஹிந்திரா ஆகஸ்ட் 15 புதிய கான்செப்ட் கார்கள் ஷோகேஸ்: என்ன இருந்தது ?
மஹிந்திராவின் 2023 சுதந்திர தின கண்காட்சியானது, முழு மின்சாரம் கொண்ட தார் மற்றும் ஸ்கார்பியோ N -ன் பிக்கப் பதிப்பின் முதல் காட்சியை நமக்கு வழங்கும்.
பேஸ்-ஸ்பெக் Citroen C5 Aircross ஃபீல் வேரியன்ட்டில் கிடைக்கும் வசதிகள்
சிட்ரோன் இன் நடுத்தர அளவிலான பிரீமியம் எஸ்யூவி இப்போது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது