மஹிந்திரா செய்தி
எக்ஸ்யூவி700 இந்த விற்பனை மைல்கல்லை அடைய 4 ஆண்டுகளுக்கும் குறைவாகவே எடுத்துள்ளது.
By dipanமார்ச் 18, 2025இந்த சிறிய அப்டேட்கள் அர்பன்-ஃபோகஸ்டு தார் ராக்ஸின் வசதியை மேம்படுத்துகிறன. இது நகர்ப்புறங்களுக்கு மிகவும் ஏற்றது.
By dipanமார்ச் 18, 2025ஜான் ஆபிரகாமின் தார் ராக்ஸ் கறுப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது கஸ்டமைஸ்டு கார் என்பதால் சி-பில்லர் மற்றும் உள்ளே உள்ள முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் இரண்டிலும் கருப்பு நிற பேட்ஜ்கள் மற்றும் 'JA' மோனிகர் கொடுக்கப்பட்டுள்ளது.
By shreyashமார்ச் 17, 2025லிமிடெட் எபோனி எடிஷன் ஆனது ஹையர்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L வேரியன்ட்களின் 7-சீட்டர் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் இதன் விலை அந்த வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் ரூ. 15,000 வரை அதிகமாக உள்ளது.
By dipanமார்ச் 17, 2025- 2025 பிப்ரவரியில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் மஹிந்திரா -வின் டீசல் எஸ்யூவிகளை தேர்வு செய்துள்ளனர்
எக்ஸ்யூவி 3XO -யை பொறுத்தவரையில் டீசலை விட பெட்ரோலுக்கான அதிக தேவை இ ருந்தது.
By shreyashமார்ச் 13, 2025
Did you find th ஐஎஸ் information helpful?
போக்கு மஹிந்திரா கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்