ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
அறிமுகத்திற்கு முன்னரே டீலர்ஷிப்புகளை வந்தடையும் டாடா ஆல்ட்ரோஸ் சிஎன்ஜி
சிஎன்ஜி ஆப்ஷனை இந்தியாவில் பெற ும் மூன்றாவது ஹேட்ச்பேக் ஆல்ட்ரோஸ் ஆகும், ஆனால் முதலில் இரு டேங்குகள் மற்றும் சன்ரூஃபை அது பெறுகிறது
இந்த மே மாதம் மாருதி நெக்ஸா மாடல் கார்களில் ரூ.54,000 வரை சேமியுங்கள்
கார் தயாரிப்பாளர் பலேனோ, சியாஸ் மற்றும் இக்னிஸ் ஆகியவற்றில் மட்டுமே தள்ளுபடியை வழங்குகிறார்
கியா சோனெட், ரூ.11.85 லட்சம் விலை உள்ள புதிய ‘ஆரோக்ஸ்’ எடிஷனைப் பெறுகிறது
பார்ப்பதற்கு மேம்பட்ட தோற்றத்தைக் கொண்ட இந்த புதிய பதிப்பு HTX ஆன்னிவர்சரி எடிஷன் காரை அடிப்படையாகக் கொண்டது.
2023 ஏப்ரல் மாதத்தில் சிறப்பான விற்பனையைக் கொண்ட டாப் 10 கார் பிராண்டுகள் இதோ
மாருதி சுஸூகி, டாடா மற்றும் கியா-வைத் தவிர, 2023 ஏப்ரல் மாதத்தில் அனைத்து பிராண்டுகளும் மாத விற்பனையில் எதிர்மறையான வளர்ச்சியையே எதிர்நோக்கின
எம்ஜி காமெட் EV யின் ஒவ்வொரு வேரியன்ட்களின் அம்சங்களை இங்கு பார்ப்போம்
எம்ஜி காமெட் EV மூன்று வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது அதில் அடிப்படை வேரியன்ட்டானது நாட்டின் மிக விலை குறைவான EV -யாகும்.
ஹூண்டாய் வெர்னா டர்போ DCT Vs ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்ஸ்வேகன் விர்டஸ் 1.5 DSG ரியல்-வேர்ல்டு எரிபொருள் சிக்கனம் ஒப்பீடு
வெர்னாவைப் போலல்லாமல், ஸ்லாவியா மற்றும் விர்டஸ் ஆகியவை அதிகரித்த எரிபொருள் செயல்திறனுக்காக ஆக்டிவ் சிலிண்டர் டீஆக்டிவேஷன் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளன. இது அவை வெற்றி பெற உதவுமா?