ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
8 படங்களில் 2024 Maruti Swift Vxi (O) வேரியன்ட்டின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
புதிய-ஜென் ஸ்விஃப்ட்டின் Vxi (O) வேரியன்ட் புஷ்-பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், 7-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ORVM -கள் போன்ற வசதிகளை பெறுகிறது.
அடுத்த மாதம் அறிமுகமாகின்றது Tata Altroz Racer, காரில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்
ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது நெக்ஸான் காரில் உள்ள 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரக்கூடும், இது 120 PS அவுட்புட்டை கொடுக்கும்.
MG நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பிரிட்டிஷ் ரேசிங் கலர்களை அறிமுகப்படுத்துகிறது
MG ஆஸ்டர், ஹெக்டர், காமெட் EV மற்றும் ZS EV ஆகிய மாடல்களுக்கான 100-வது ஆண்டையொட்டி லிமிடெட் எடிஷனை MG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது