ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Gurkha 5-door காரின் விவரங்களை இந்த படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்
கூர்க்கா 5-டோர் மாற்றியமைக்கப்பட்ட புதிய க ேபின், கூடுதலான டோர்கள், கூடுதல் வசதிகள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜின் ஆகியவற்றுடன் வருகின்றது.
அறிமுகமானது Force Gurkha 5-டோர், மே மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது
கூர்க்கா 5-டோர் காரில் கூடுதலாக இரண்டு டோர்கள் மட்டுமல்ல க ூடுதலாக புதிய வசதிகளும் உள்ளன. அதிக சக்தி வாய்ந்த டீசல் இன்ஜினுடன் இந்த கார் வருகின்றது.
Kia Sonet காரின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி 4 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளது, சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன
63 சதவீத வாடிக்கையாளர்கள் சப்-4எம் எஸ்யூவி -யின் பெட்ரோல் பவர்டிரெய்னை தேர்ந்தெடுத்ததாக கியா தெரிவித்துள்ளது.
Hyundai Creta EV 2025 ஆண்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதற்கான காரணங்கள் இங்கே
ஹூண்டாய் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கான தனது விலை குறைவான எலக்ட்ரிக் எஸ்யூவியின் தொடர் உற்பத்தியைத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
Lamborghini Urus SE : 800 PS பிளக்-இன் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் எஸ்யூவியாக இருக்கும்
29.5 kWh பேட்டரி பேக் மற்றும் 4-லிட்டர் V8 இன்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும் லம்போர்கினி உரூஸ் SE வெறும் 3.4 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும்
சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Tata Safari EV, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
டாடா சஃபாரி EV சுமார் 500 கி.மீ தூரம் வரை ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகமானது BMW i5 M60 கார், விலை ரூ. 1.20 கோடியாக நிர்ணயம்
BMW -ன் பெர்ஃபாமன்ஸ் சார்ந்த எலக்ட்ரிக் செடானின் டெலிவரிகள் மே 2024 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.