• English
  • Login / Register
  • க்யா syros முன்புறம் left side image
  • க்யா syros side view (left)  image
1/2
  • Kia Syros
    + 8நிறங்கள்
  • Kia Syros
    + 19படங்கள்
  • Kia Syros
  • 6 shorts
    shorts
  • Kia Syros
    வீடியோஸ்

க்யா syros

4.823 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.9 - 17.80 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view பிப்ரவரி offer

க்யா syros இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc - 1493 cc
ground clearance190 mm
பவர்114 - 118 பிஹச்பி
torque172 Nm - 250 Nm
சீட்டிங் கெபாசிட்டி5
drive typefwd
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • advanced internet பிட்டுறேஸ்
  • சன்ரூப்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
  • டிரைவ் மோட்ஸ்
  • வென்டிலேட்டட் சீட்ஸ்
  • powered முன்புறம் இருக்கைகள்
  • ambient lighting
  • ஏர் ஃபியூரிபையர்
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • 360 degree camera
  • adas
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

syros சமீபகால மேம்பாடு

Kia Syros -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

புதிய கியா சைரோஸ் சப்-4எம் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமானது. இதன் முன்பதிவு ஜனவரி 3, 2025 முதல் தொடங்கும். மேலும் டெலிவரி பிப்ரவரி 2025 முதல் தொடங்கும்.

இந்தியாவில் Kia Syros -ன் விலை என்ன?

கியா சைரோஸ் ரூ.9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Syros -ன் கிடைக்கக்கூடிய வேரியன்ட்கள் என்ன ? 

கியா சைரோஸ் 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது: HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O).

Kia Syros -க்கான வண்ண ஆப்ஷன்கள் என்ன?

கியா சைரோஸ் 8 மோனோடோன் வண்ணத் தேர்வுகளில் வருகிறது: ஃப்ரோஸ்ட் ப்ளூ, ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, இம்பீரியல் ப்ளூ, இன்டென்ஸ் ரெட், பியூட்டர் ஆலிவ், கிளேசியர் ஒயிட் பேர்ல் மற்றும் அரோரா பிளாக் பேர்ல்.

Kia Syros -ன் சீட்டிங் கெபாசிட்டி என்ன?

கியா சைரோஸ் எஸ்யூவி 5 இருக்கைகள் கொண்ட செட்டப்பில் கிடைக்கிறது.

Kia Syros -க்கு என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?

கியா சைரோஸ் எஸ்யூவி இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது:

  • 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (எம்டி) அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) உடன் கனெக்டட் 120 PS மற்றும் 172 Nm பவர் அவுட்புட்டை கொடுக்கும் 1-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது.  

  • 116 PS மற்றும் 250 Nm அவுட்புட் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 6-ஸ்பீடு MT அல்லது 6-ஸ்பீடு AT உடன் இணைக்கப்பட்டுள்ளது.  

Kia Syros -ல் என்ன வசதிகள் உள்ளன?

கியா சைரோஸ் ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 5-இன்ச் க்ளைமேட் கண்ட்ரோல் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆட்டோ ஏசி, வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள் மற்றும் 4-வே பவர்டு டிரைவர் சீட்களுடன் வருகிறது. இது புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ்களுடன் வருகிறது.

Kia Syros எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக கியா சைரோஸ் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரிவர்சிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களுடன் வருகிறது.. இது லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வருகிறது. கியா சைரோஸ் எஸ்யூவி முன்புற பார்க்கிங் சென்சார்கள், 360 கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டூயல் டேஷ்கேம் செட்டப் ஆகியவற்றுடன் வருகிறது.

Kia Syros -க்கு மாற்று கார்கள் என்ன இருக்கின்றன?

இந்திய சந்தையில் தற்போது, ​​கியா சைரோஸ் -க்கு போட்டி கார்கள் எதுவும் இல்லை. காம்பாக்ட் மற்றும் சப்-காம்பாக்ட் ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் க்ரெட்டா, மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் இதற்கு மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க
syros htk டர்போ(பேஸ் மாடல்)998 cc, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்Rs.9 லட்சம்*
syros htk opt டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்Rs.10 லட்சம்*
syros htk opt டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.75 கேஎம்பிஎல்Rs.11 லட்சம்*
syros htk பிளஸ் டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்Rs.11.50 லட்சம்*
syros htk பிளஸ் டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.75 கேஎம்பிஎல்Rs.12.50 லட்சம்*
syros ஹெச்டீகே பிளஸ் டர்போ டிசிடீ998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.68 கேஎம்பிஎல்Rs.12.80 லட்சம்*
syros htx டர்போ998 cc, மேனுவல், பெட்ரோல், 18.2 கேஎம்பிஎல்Rs.13.30 லட்சம்*
syros htx டீசல்1493 cc, மேனுவல், டீசல், 20.75 கேஎம்பிஎல்Rs.14.30 லட்சம்*
syros htx டர்போ dct998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.68 கேஎம்பிஎல்Rs.14.60 லட்சம்*
syros htx பிளஸ் டர்போ dct998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.68 கேஎம்பிஎல்Rs.16 லட்சம்*
syros htx பிளஸ் opt டர்போ dct998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 17.68 கேஎம்பிஎல்Rs.16.80 லட்சம்*
syros htx பிளஸ் டீசல் ஏடி1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.65 கேஎம்பிஎல்Rs.17 லட்சம்*
syros htx பிளஸ் opt டீசல் ஏடி(top model)1493 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 17.65 கேஎம்பிஎல்Rs.17.80 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

க்யா syros comparison with similar cars

��க்யா syros
க்யா syros
Rs.9 - 17.80 லட்சம்*
ஸ்கோடா kylaq
ஸ்கோடா kylaq
Rs.7.89 - 14.40 லட்சம்*
க்யா சோனெட்
க்யா சோனெட்
Rs.8 - 15.70 லட்சம்*
க்யா Seltos
க்யா Seltos
Rs.11.13 - 20.51 லட்சம்*
மாருதி brezza
மாருதி brezza
Rs.8.34 - 14.14 லட்சம்*
ஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் எக்ஸ்டர்
Rs.6.20 - 10.50 லட்சம்*
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO
Rs.7.99 - 15.56 லட்சம்*
டாடா நிக்சன்
டாடா நிக்சன்
Rs.8 - 15.60 லட்சம்*
Rating4.823 மதிப்பீடுகள்Rating4.7191 மதிப்பீடுகள்Rating4.4142 மதிப்பீடுகள்Rating4.5408 மதிப்பீடுகள்Rating4.5689 மதிப்பீடுகள்Rating4.61.1K மதிப்பீடுகள்Rating4.5224 மதிப்பீடுகள்Rating4.6648 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine998 cc - 1493 ccEngine999 ccEngine998 cc - 1493 ccEngine1482 cc - 1497 ccEngine1462 ccEngine1197 ccEngine1197 cc - 1498 ccEngine1199 cc - 1497 cc
Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeடீசல் / பெட்ரோல் / சிஎன்ஜி
Power114 - 118 பிஹச்பிPower114 பிஹச்பிPower81.8 - 118 பிஹச்பிPower113.42 - 157.81 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பிPower67.72 - 81.8 பிஹச்பிPower109.96 - 128.73 பிஹச்பிPower99 - 118.27 பிஹச்பி
Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல்Mileage19.05 க்கு 19.68 கேஎம்பிஎல்Mileage18.4 க்கு 24.1 கேஎம்பிஎல்Mileage17 க்கு 20.7 கேஎம்பிஎல்Mileage17.38 க்கு 19.89 கேஎம்பிஎல்Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்Mileage20.6 கேஎம்பிஎல்Mileage17.01 க்கு 24.08 கேஎம்பிஎல்
Boot Space465 LitresBoot Space446 LitresBoot Space385 LitresBoot Space433 LitresBoot Space328 LitresBoot Space-Boot Space-Boot Space382 Litres
Airbags6Airbags6Airbags6Airbags6Airbags2-6Airbags6Airbags6Airbags6
Currently Viewingkylaq போட்டியாக syrossyros vs சோனெட்Seltos போட்டியாக syrosbrezza போட்டியாக syrossyros vs எக்ஸ்டர்syros vs எக்ஸ்யூவி 3XOsyros vs நிக்சன்

Recommended used Kia syros alternative சார்ஸ் இன் புது டெல்லி

  • மாருதி ஸ்விப்ட் Dzire 1.2 Vxi BSIV
    மாருதி ஸ்விப்ட் Dzire 1.2 Vxi BSIV
    Rs85000.00
    2010134,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • Maruti FRO என்எக்ஸ் சிக்மா சிஎன்ஜி
    Maruti FRO என்எக்ஸ் சிக்மா சிஎன்ஜி
    Rs8.25 லட்சம்
    202321,000 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ரெனால்ட் கைகர் ரஸ்ஸ் அன்ட்
    ரெனால்ட் கைகர் ரஸ்ஸ் அன்ட்
    Rs7.20 லட்சம்
    202231,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹூண்டாய் வேணு S 2023-2025
    ஹூண்டாய் வேணு S 2023-2025
    Rs8.50 லட்சம்
    202311,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி க்யூ8 Celebration Edition BSVI
    ஆடி க்யூ8 Celebration Edition BSVI
    Rs85.00 லட்சம்
    202210,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • நிசான் மக்னிதே XV BSVI
    நிசான் மக்னிதே XV BSVI
    Rs6.49 லட்சம்
    202122, 500 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • க்யா சோனெட் HTX Turbo DCT BSVI
    க்யா சோனெட் HTX Turbo DCT BSVI
    Rs10.40 லட்சம்
    202234,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி வாகன் ஆர் எல்எக்ஸ் BS IV
    மாருதி வாகன் ஆர் எல்எக்ஸ் BS IV
    Rs1.75 லட்சம்
    201217,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஹோண்டா அமெஸ் 2nd gen VX CVT BSVI
    ஹோண்டா அமெஸ் 2nd gen VX CVT BSVI
    Rs7.75 லட்சம்
    202213,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • ஆடி ஏ6 45 TFSI Technology BSVI
    ஆடி ஏ6 45 TFSI Technology BSVI
    Rs56.75 லட்சம்
    20236,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க

க்யா syros கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Kia Carnival விமர்சனம்: உண்மையிலேயே விசாலமானது
    Kia Carnival விமர்சனம்: உண்மையிலேயே விசாலமானது

    கியா கார்னிவல் காரின் விலை இப்போது முந்தைய தலைமுறையில் இருந்ததை விட இரண்டு மடங்காக உள்ளது. இது இன்னும் மதிப்புள்ளதுதானா ?.

    By nabeelOct 31, 2024
  • Kia Sonet Diesel AT X-Line: லாங் டேர்ம் விமர்சனம்- கார் அறிமுகம்
    Kia Sonet Diesel AT X-Line: லாங் டேர்ம் விமர்சனம்- கார் அறிமுகம்

    அதிக பிரீமியம் சப்-காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றான கியா சோனெட், கார்தேக்கோ படையில் இணைந்து கொள்கிறது!

    By AnonymousSep 11, 2024
  • Kia Seltos 6000 கி.மீ அப்டேட்: கோடைக்காலத்தில் அலிபாக்கிற்கு ஒரு பயணம்
    Kia Seltos 6000 கி.மீ அப்டேட்: கோடைக்காலத்தில் அலிபாக்கிற்கு ஒரு பயணம்

    எங்களிடம் உள்ள லாங்-டேர்ம் கியா செல்டோஸ் அதன் முதல் ரோடு டிரிப்பில் அலிபாக்கிற்கு செல்கிறது.

    By nabeelJun 11, 2024
  • கியா கார்னிவல் லிமோசைன்: முதல் ஓட்டுனர் விமர்சனம்
    கியா கார்னிவல் லிமோசைன்: முதல் ஓட்டுனர் விமர்சனம்

    நீண்ட காலமாக, எங்கள் பிரீமியம் MPV க்களுக்கான அளவுகோல் டொயோட்டா இன்னோவா ஆகும். அது மாற உள்ளது

    By nabeelMar 06, 2020

க்யா syros பயனர் மதிப்புரைகள்

4.8/5
அடிப்படையிலான23 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (23)
  • Looks (13)
  • Comfort (3)
  • Engine (1)
  • Interior (3)
  • Space (2)
  • Price (5)
  • Power (1)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • G
    gagan c naik on Feb 01, 2025
    4.3
    On Design Of Car
    Good looking exterior design model and interiors are also really good which gives luxury looks in a very good budget . Seating comfort are very good more than expected. Really a good economic car from kia.
    மேலும் படிக்க
  • R
    rishav raj on Jan 31, 2025
    5
    This Is A Wow Car
    Premiums of Kia, great comfort, unique new styles, features in tons, i am very glad to see a carmaker making such a practical car in budget. Good work Kia.
    மேலும் படிக்க
    3
  • D
    divyaraj on Jan 30, 2025
    5
    Kia Syros Looks Like A Complete Package
    The Kia Syros looks stylish, fresh and futuristic. I like the Frost Blue colour of the Syros. The 1.5-litre diesel engine seems sufficient for my daily needs. Waiting for the official launch
    மேலும் படிக்க
    2
  • S
    siddiq aliyar on Jan 03, 2025
    5
    WELCOME TO ALL-NEW KIA SYROS
    Waiting to test drive this all-new KIA machine as early as possible 🔥 Hope to have an all new and awesome experience on our roads. Sincere wishes to the new comer.
    மேலும் படிக்க
    12 1
  • S
    sudipta on Dec 22, 2024
    3.8
    Kia- The Mini Defender
    The look is good nd best. Needs a bit work on safety nd service centre Rest has sunroof and good boot space, auto door handles and above all,back seat screen display
    மேலும் படிக்க
    13 4
  • அனைத்து syros மதிப்பீடுகள் பார்க்க

க்யா syros மைலேஜ்

கோரப்பட்ட ARAI மைலேஜ்: .

எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்20.75 கேஎம்பிஎல்
டீசல்ஆட்டோமெட்டிக்17.65 கேஎம்பிஎல்
பெட்ரோல்மேனுவல்18.2 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்17.68 கேஎம்பிஎல்

க்யா syros வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Prices

    Prices

    Today
  • Highlights

    Highlights

    Today
  • Kia Syros Space

    க்யா syros Space

    4 days ago
  • Miscellaneous

    Miscellaneous

    23 days ago
  • Boot Space

    Boot Space

    1 month ago
  • Design

    Design

    1 month ago
  • Kia Syros Review: Chota packet, bada dhamaka!

    க்யா syros Review: Chota packet, bada dhamaka!

    CarDekho3 days ago

க்யா syros நிறங்கள்

க்யா syros படங்கள்

  • Kia Syros Front Left Side Image
  • Kia Syros Side View (Left)  Image
  • Kia Syros Rear Left View Image
  • Kia Syros Front View Image
  • Kia Syros Rear view Image
  • Kia Syros Rear Parking Sensors Top View  Image
  • Kia Syros Grille Image
  • Kia Syros Front Fog Lamp Image
space Image
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anythin g & get answer

கேள்விகளும் பதில்களும்

Vikas asked on 11 Jan 2025
Q ) Kaha dekh sakte he
By CarDekho Experts on 11 Jan 2025

A ) For availability, As of now there is no official update from the brands end. So,...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Manoj asked on 29 Dec 2024
Q ) 1. Is without sunroof available ?
By CarDekho Experts on 29 Dec 2024

A ) Yes, the sunroof is not available in the base variants, i.e HTK Turbo, HTK Opt ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Bhavesh asked on 28 Dec 2024
Q ) Kitna mileage degi
By CarDekho Experts on 28 Dec 2024

A ) The ARAI-claimed mileage figures for the Syros as engine and transmission are ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (3) இன் எல்லாவற்றையும் காண்க
Rauf asked on 26 Dec 2024
Q ) On road price Indore
By CarDekho Experts on 26 Dec 2024

A ) The expected on-road price of the Kia Syros in Indore is approximately ₹10.23 la...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
vyas asked on 12 Dec 2024
Q ) Kia syros length
By CarDekho Experts on 12 Dec 2024

A ) The Kia Seltos has a length of 4,315 mm. This gives it a compact yet spacious fe...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (3) இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.22,799Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
க்யா syros brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.10.65 - 21.79 லட்சம்
மும்பைRs.10.38 - 21.25 லட்சம்
புனேRs.10.38 - 21.25 லட்சம்
ஐதராபாத்Rs.10.65 - 21.79 லட்சம்
சென்னைRs.10.56 - 21.96 லட்சம்
அகமதாபாத்Rs.9.93 - 19.83 லட்சம்
லக்னோRs.10.10 - 20.52 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.10.32 - 21.17 லட்சம்
பாட்னாRs.10.37 - 21.06 லட்சம்
சண்டிகர்Rs.10.28 - 20.88 லட்சம்

போக்கு க்யா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • க்யா கேர்ஸ் 2025
    க்யா கேர்ஸ் 2025
    Rs.11 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப்ரல் 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs.63 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார்ச் 16, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் எஸ்யூவி கார்கள் பார்க்க

view பிப்ரவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience