ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
![டாடா நெக்ஸான் EV ... இன்னும் சில: 2024 ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள 4 டாடா எலக்ட்ரிக் கார்கள்! டாடா நெக்ஸான் EV ... இன்னும் சில: 2024 ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள 4 டாடா எலக்ட்ரிக் கார்கள்!](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31651/1698901781375/ElectricCar.jpg?imwidth=320)
டாடா நெக்ஸான் EV ... இன்னும் சில: 2024 ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள 4 டாடா எலக்ட்ரிக் கார்கள்!
டாடாவின் EV போர்ட்ஃபோலியோ விரைவில் மின்சார எஸ்யூவி -களின் பட்டியலால் நிரம்பப்போகிறது, இது பன்ச் EV -யின் அறிமுகத்தோடு தொடங்குகிறது.
![Volkswagen Taigun டிரெயில் எடிஷன் அறிமுகமானது, விலை ரூ.16.30 லட்சமாக நிர்ணயம் Volkswagen Taigun டிரெயில் எடிஷன் அறிமுகமானது, விலை ரூ.16.30 லட்சமாக நிர்ணயம்](https://stimg2.cardekho.com/images/carNewsimages/userimages/31654/1698922896139/GeneralNew.jpg?imwidth=320)
Volkswagen Taigun டிரெயில் எடிஷன் அறிமுகமானது, விலை ரூ.16.30 லட்சமாக நிர்ணயம்
லிமிடெட் எடிஷன் வேரியன்ட்கள் SUV -யின் டாப்-ஸ்பெக் GT வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவை, இது பெரிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும்.
![ரூ.98 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய மெர்சிடிஸ்-AMG C43 செடான் ரூ.98 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய மெர்சிடிஸ்-AMG C43 செடான்](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
ரூ.98 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய மெர்சிடிஸ்-AMG C43 செடான்
புதிய AMG C43 ஆனது குறைக்கப்பட்ட 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது, ஆனால் இது முன்பை விட 400PS க்கும் அதிகமான ஆற்றலை கொடுக்கும்.