Hyundai Verna 2017-2020

ஹூண்டாய் வெர்னா 2017-2020

Rs.8 - 14.08 லட்சம்*
last recorded விலை
Th ஐஎஸ் model has been discontinued
buy used ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா 2017-2020 இன் முக்கிய அம்சங்கள்

engine1368 cc - 1591 cc
பவர்88.76 - 126.2 பிஹச்பி
torque132.38 Nm - 259.87 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
mileage15.92 க்கு 24.75 கேஎம்பிஎல்
fuelபெட்ரோல் / டீசல்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
  • தனித்தன்மையான அம்சங்கள்

ஹூண்டாய் வெர்னா 2017-2020 விலை பட்டியல் (மாறுபாடுகள்)

following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.

வெர்னா 2017-2020 விடிவிடி 1.6 இ(Base Model)1591 cc, மேனுவல், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல்Rs.8 லட்சம்*
வெர்னா 2017-2020 விடிவிடி 1.4 இ1368 cc, மேனுவல், பெட்ரோல், 19.1 கேஎம்பிஎல்Rs.8.18 லட்சம்*
வெர்னா 2017-2020 விடிவிடி 1.6 இஎக்ஸ்1591 cc, மேனுவல், பெட்ரோல், 17.7 கேஎம்பிஎல்Rs.9.07 லட்சம்*
வெர்னா 2017-2020 சிஆர்டிஐ 1.6 இ(Base Model)1582 cc, மேனுவல், டீசல், 22 கேஎம்பிஎல்Rs.9.20 லட்சம்*
வெர்னா 2017-2020 விடிவிடி 1.4 இஎக்ஸ்1368 cc, மேனுவல், பெட்ரோல், 19.1 கேஎம்பிஎல்Rs.9.33 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹூண்டாய் வெர்னா 2017-2020 இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • ஹூண்டாய் வெர்னா காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடன் கூடிய டச் ஸ்கிரீன், சன்ரூஃப், காற்றோட்டம் கொண்ட சீட்கள், ஹேண்ட்ஸ் ஃப்ரீ பூட் ரிலீஸ் போன்ற அம்சங்கள் அளிக்கப்பட்டு இருப்பது ஆச்சரியம் அளிக்கக்கூடியவை அல்ல.
  • இந்த புதிய வெர்னா காரில் பிரிமியம் கட்டமைப்பு தரத்தை காணலாம். ஹூண்டாய் கார்களில் நாம் எதிர்பார்க்கும் தர நிர்ணயத்திற்கு ஏற்ற பிளாஸ்டிக் மற்றும் பொருட்களின் பயன்பாடு தொடர்வதை காண முடிகிறது.
  • இந்த புதிய வெர்னா காரில் பொதுவாக அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களில்,இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள்,ABS மற்றும் ஐசோபிக்ஸ் ஆகியவை உட்படுகின்றன. உயர் தர வகையில் 6 ஏர்பேக்குகள் அளிக்கப்படுகின்றன.

ஹூண்டாய் வெர்னா 2017-2020 car news

  • ரோடு டெஸ்ட்
Hyundai Creta Electric ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இது ஒரு மிக...
Hyundai Creta Electric ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இது ஒரு மிக...

எலக்ட்ரிக் கிரெட்டா எஸ்யூவி -யானது டிசைன் மற்றும் பிரீமியத்தில் ஒரு உச்சகட்டத்துக்கு சென்று அதன் பெட்ரோல் (அ) டீ...

By ansh Feb 06, 2025
Hyundai Creta நீண்ட கால விமர்சனம் II | 7000 கி.மீ

இங்கே நெடுஞ்சாலையில் காரை ஓட்ட முயற்சிக்கும் போது கிரெட்டா சிவிடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை முன்டாசர் மிர்கர்...

By Anonymous Oct 07, 2024
Hyundai Alcazar விமர்சனம்: கிரெட்டா -வுக்கு ஒரு கையுறை போல் உ...

கூடுதலாக இரண்டு இருக்கைளை மட்டும் கொடுத்ததால் அல்கஸார் இறுதியாக கிரெட்டாவின் நிழலில் இருந்து வெளியேறியுள்ளதா ?

By nabeel Oct 17, 2024
Hyundai Creta நீண்ட கால விமர்சனம் II | 5000 கி.மீ ஓட்டிய பிறக...

கிட்டத்தட்ட 5 மாதங்கள், புனேவின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் கிரெட்டா CVT ஒரு சிட்டி காராக எப்படி இருக்கி...

By alan richard Aug 21, 2024
2024 Hyundai Creta விமர்சனம்: இதற்கு மேல் எதுவும் தேவைப்படாது...

இந்த அப்டேட்டால் சிறந்த குடும்ப எஸ்யூவி -க்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிரெட்டா -வுக்கு கிடைத்துள்...

By ujjawall Sep 13, 2024

ஹூண்டாய் வெர்னா 2017-2020 பயனர் மதிப்புரைகள்

Mentions பிரபலம்

வெர்னா 2017-2020 சமீபகால மேம்பாடு

நவீன புதுப்பிப்பு: வெர்னா காரின் புதிய இரு வகைகளை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவையாவன: SX+ AT பெட்ரோல் மற்றும்SX(O) AT டீசல். இவை இரண்டிலும் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.இது தவிர, இந்த வரிசையில் ஒரு 1.4 லிட்டர் டீசல் என்ஜினும் கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை இங்கு காணலாம்.

ஹூண்டாய் வெர்னா வகைகள் மற்றும் விலை நிலவரம்: இந்த ஹூண்டாய் வெர்னா கார், E, EX, SX, SX+ மற்றும்SX(O) என மொத்தம் ஐந்து வகைகளில் கிடைக்கிறது. இதில் துவக்க வகையானE, ஒரு பெட்ரோல் என்ஜின் உடன் அமைந்து 7.92 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது. அதே நேரத்தில், இதற்கு நிகரான டீசல் வகை 9.29 லட்சம் ரூபாய் நிர்ணயத்தில் டீசல் என்ஜின் உடன் கிடைக்கிறது. இதில் உயர் தர வகையானSX(O) காரின் பெட்ரோல் பதிப்பிற்கு 12.68 லட்சம் ரூபாய் எனவும், டீசல் பதிப்பிற்கு 13.99 லட்சம் ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெர்னா காரின் சிறப்பான ஆண்டுவிழா பதிப்பு ஒன்றையும், ஹூண்டாய் நிறுவனம் அளிக்கிறது.நிர்ணயிக்கப்பட்ட அளவில் வெளியிடப்பட்ட இந்த மாடலில், ஒரு புதிய நிறம், கூடுதல் அம்சங்கள் மற்றும் சிறப்பான கூடுதல் அழகியல் உதிரிபாகங்கள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. இது குறித்து கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

ஹூண்டாய் வெர்னா என்ஜின்: இந்த ஹூண்டாய் வெர்னா கார் மொத்தம் நான்கு என்ஜின் தேர்வுகளில் அளிக்கப்படுகிறது. அவையாவன: 1.4 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டீசல், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல். இதில் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம்100PS/132Nm ஆற்றலும், 1.6 லிட்டர் பெட்ரோல்என்ஜின் மூலம்123PS/151Nm ஆற்றலும் வெளியிடப்படுகிறது. 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்களை பொறுத்த வரை, முறையே90PS/220Nm மற்றும்128PS/259Nm என்ற அளவில் அமைந்துள்ளன. மேற்கண்ட இரு 1.6 லிட்டர் என்ஜின்களிலும், ஒரு 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 1.4 லிட்டர் என்ஜின்களில் ஒரு 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே அளிக்கப்படுகிறது.

ஹூண்டாய் வெர்னா காரில் உள்ள அம்சங்கள்: இந்த காரில் உள்ள அம்சங்களைப் பொறுத்த வரை,LED டேடைம் ரன்னிங் லைட்கள்(DRL-கள்) உடன் கூடிய ஆட்டோமேட்டிக் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமெட் கன்ட்ரோல், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர் லிங்க் ஆகியவை கொண்ட 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, காற்றோட்டம் கொண்ட முன்பக்க சீட்கள், பின்பக்க பார்க்கிங் கேமரா உடன் சென்ஸர்கள் மற்றும் டைனாமிக் வழிகாட்டிகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்த வரை, இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள்,ABS, முன்பக்க சீட் பெல்ட்கள் உடன் கூடிய ப்ரீடென்ஸர்கள் மற்றும் ஐசோபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் ஆகியவை எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பொதுவாக அளிக்கப்பட்டுள்ளதை தவிர, உயர் தர வகையில் கூடுதலாக நான்கு ஏர்பேக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வெர்னா போட்டியாளர்கள்: ஹோண்டா சிட்டி, மாருதி சுஸுகி சியஸ், டொயோட்டா யாரீஸ், வோல்க்ஸ்வேகன் வென்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுடன் இந்த வெர்னா போட்டியிடுகிறது.

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

yeldandi asked on 18 Mar 2020
Q ) Can you help me to find BS4 Verna diesel variant in Hyderabad?
shreshth asked on 12 Mar 2020
Q ) Where I can get Verna BS4 SX(O) Petrol manual?
Dharanesh asked on 10 Mar 2020
Q ) Where can I get Verna SX 1.6 diesel manual BS6 IN KARNANTAKA
Piyush asked on 8 Mar 2020
Q ) Where can I get Verna Sx 1.6 diesel manual BS4 in Maharashtra?
Manik asked on 6 Mar 2020
Q ) Is any facelift of Verna about to come 2020?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை