ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
நீர்வீழ்ச்சிக்குக் கீழே ஸ்கார்பியோ N இருக்கும் வைரலான வீடியோவிற்கு தனது சொந்த வைரல் வீடியோ மூலமாகப் பதிலடி கொடுத்த மஹிந்திரா
முதலில் வைரலான ஒரிஜினல் வீடியோவில் காட்டியுள்ளபடி, SUVயில் நீர் கசிவு பிரச்சனைகள் இல்லை என்பதைக் காட்ட கார் தயாரிப்பாளரால் அதே சம்பவம் மீண்டும் செய்து காட்டப்பட்டது .
இந்த மார்ச் மாதத்தில் ஹூண்டாய் கார்களில் ரூ.27,000 வரை பலன்களைப் பெறுங்கள்
முன்பு பல ஹோண்டா கார்களுக்கு இலவச ஆக்சஸெரீஸ் ஆப்ஷன் கிடைக்கும் . ஆனால் அது போல இல்லாமல் இந்த மாதம் ஒரே ஒரு மாடலுடன் மட்டுமே அவை வழங்கப்படுகின்றன.
ஜப்பானில் அதீத உருமாற்றத்துடன் தென்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ N கார்
மஹிந்திராவின் சப்ளையர்களில் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் கருவிகளை சோதனை செய்வதற்காக இந்த SUV அங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஏப்ரல் மாதத்தில் நான்காம் தலைமுறை சிட்டி கார்களுக்கு விடை கொடுக்கும் ஹோண்டா
புதிய சிட்டியின் விலை மலிவான ஆப்ஷனான பழைய காம்பாக்ட் செடான் தற்போது SV மற்றும் V என இரண்டு வேரியண்ட்களாக விற்கப்படுகின்றன.
மஹிந்திரா தாரின் இந்த வேரியண்ட்டை வாங்குவதற்கு நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும்
ஒரே ஒரு வேரியண்டைத் தவிர, தாரின்- மற்ற கார்கள் ஒரு மாத காத்திருப்பு காலத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன.
டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் புதிய ஹைப்ரிட் வேரியண்ட் வருகையால் விலை உயர்வைப் பெறுகிறது
MPV யின் விலை கணிசமாக ரூ.75,000 வரை அதிகரிக்கப்பட்டதால், அறிமுகக் கட்டணங்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன
இந்தியாவிற்கு ஏர் EV வரும் என MG உறுதிப்படுத்துகிறது, ஆனால் அது காமெட் EV என மறுபெயரிடப்பட்டுள்ளது
புதிய காமெட் 'ஸ்மார்ட்' EV டூ-டோர் அல்ட்ரா-காம்பாக்டை வழங்குகிறது அதே சமயம் அனைத்து வகையான வசதிகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமுறை வெர்னாவின் வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை வெளியிட்ட ஹூண்டாய்
புதிய வெர்னா இப்போதுள்ள மாடலை விட நீளமாகவும் அகலமாகவும் இருக்கிறது, மேலும் நீண்ட வீல்பேஸைக் கொண்டுள்ளது.
ஒரு சிறிய மேக்ஓவர் உடன் வந்துள்ள ஹோண்டா சிட்டி, ADAS வசதி ஹைபிரிட் இல்லாத வேரியண்டிலும் கிடைக்கிறது
ஸ்டாண்டர்ட் சிட்டி மற்றும் சிட்டி ஹைப்ரிட் இரண்டும் முறையே புதிய என்ட்ரி - லெவல் வேரியண்ட் SV மற்றும் V ஆகியவற்றைப் பெற்றுள்ளன.
முதல் முறையாக இந்திய சாலைகளில் தென்பட்ட ஹோண்டாவின் புதிய SUV. மாருதி கிராண்ட் விட்டாராவுக்கு போட்டியாளரா
செடானின் வலுவான-ஹைப்ரிட் டிரைவ் டிரெயின் உள்ளிட்ட ஹோண்டா சிட்டியின் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் போன்றவற்றை காம்பாக்ட் SUV-யும் பெற்றுள்ளது.
2023 ஹுண்டாய் வெர்னாவின் புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் காரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
2023 மார்ச் மாதம் 21 ஆம் தேதி புதிய தலைமுறை வெர்னா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது, புக்கிங்குகள் தொடங்கிவிட்டன.
சிட்ரோன் eC3 மற்றும் அதன் போட்டியாளர்கள்: அவற்றின் விலைகளைப் பற்றி பேசலாம்
மூன்று EV-க்களில், eC3 மிகப்பெரிய 29.2 kWh பேட்டரி பேக் அளவையும் 320 கி.மீ பயண தூரத்துக்கு ரேன்ஜ் -யையும் கொண்டுள்ளது.
வைரலான மஹிந்திரா ஸ்கார்பியோ N மற்றும் நீர்வீழ்ச்சி விபத்தில் என்ன தவறு நடந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
சன்ரூஃப்கள் பராமரிப்பு மட்டுமில்லாமல் வேறு பிரச்சினைகளையும் கொண்டு வரக்கூடும். மேலும் சில நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு கூட கேள்விக் குறியாகிவிடலாம்.
2023 ஹோண்டா சிட்டி மற்றும் சிட்டி ஹைப்ரிட் கார்களின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இந்த ஃபேஸ்லிப்ட் கார்களுக்கான ப்ரீமியம் எவ்வளவாக இருக்கும் ?
ஃபேஸ்லிப்ட் கொண்ட இந்த செடான் புதிய என்ட்ரி லெவல் SV வேரியண்டைப் பெறுகிறது. மேலும் ADAS உடன் கூடிய கூடுதல் ப்ரீமியத்துடன் டாப் என்டில் கிடைக்கிறது.
மார்ச் 2023 இல் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய 4 புதிய கார்கள் இவை
புதிய SUV-கிராஸ்ஓவர் உடன் நியூ ஜெனரேஷன் செடான் மற்றும் அதன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட போட்டியாளராக இந்த மார்ச் மாதம் விற்பனைக்கு வரும்.
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா காம்ரிRs.48 லட்சம்*
- ஹோண்டா அமெஸ்Rs.8 - 10.90 லட்சம்*
- ஸ்கோடா kylaqRs.7.89 - 14.40 லட்சம்*
- டாடா நிக்சன்Rs.8 - 15.80 லட்சம்*
- பிஎன்டபில்யூ எம்2Rs.1.03 சிஆர்*
சமீபத்திய கார்கள்
- டொயோட்டா ஃபார்ச்சூனர்Rs.33.43 - 51.44 லட்சம்*
- மஹிந்திரா scorpio nRs.13.85 - 24.54 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11 - 20.30 லட்சம்*
- மாருதி டிசையர்Rs.6.79 - 10.14 லட்சம்*
- மாருதி ஸ்விப்ட்Rs.6.49 - 9.60 லட்சம்*