
Honda Elevate காருடன் உங்களுக்கு கிடைக்கும் ஆக்சஸரீஸ்கள் இவைதான்
காம்பாக்ட் எஸ்யூவி மூன்று ஆக்சஸரீஸ் பேக்குகளுடன் வருகிறது மற்றும் பல்வேறு தனிப்பட்ட உட்புற மற்றும் எக்ஸ்டீரியர் ஆக்சஸரீஸ்களும் உள்ளன.

ஹைதராபாத்த ில் ஒரே நாளில் 100 எலிவேட் எஸ்யூவி -களை டெலிவரி செய்த ஹோண்டா
இந்த மாடலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஹோண்டா தனது ஹோண்டா எலிவேட் எஸ்யூவி -களை ஒரே நேரத்தில் 100 வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மெகா நிகழ்வை நடத்தியது

Honda Elevate விலை ரூ.11 லட்சத்தில் தொடங்குகிறது
எலிவேட் காரானது அதன் செடான் இட்டரேஷனான சிட்டியை விட வில ை குறைவாக இருக்கிறது, அதே வேளையில் இதில் ஹைபிரிட் பவர்டிரெயினும் கொடுக்கப்படவில்லை.

Honda Elevate மிட்-ஸ்பெக் V வேரியன்ட்டை 6 படங்களில் விரிவாக இங்கே பார்க்கலாம்
ஹோண்டா எலிவேட்டின் மிட்-ஸ்பெக் V டிரிம் காம்பாக்ட் எஸ்யூவி -யின் என்ட்ரி-லெவல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ஆகும்.

Honda Elevate எதிர்பார்க்கப்படும் விலை: போட்டியாளர்களை விட குறைவாக கிடைக்குமா?
எலிவேட்டின் வேரியன்ட்கள், அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் போன்ற பெரும்பாலான விவரங்கள் வெளியாகிய ுள்ளன.

Honda Elevate: விலை விவரங்கள் செப்டம்பர் 4 -ம் தேதி வெளியாகின்றன
ஜூலையில் எலிவேட் காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது மேலும் அது ஏற்கனவே டீலர்ஷிப்களை வந்தடைந்திருக்கிறது.

இந்த பண்டிகைக் காலத்தில் வெளிவரவுள்ள 5 புதிய எஸ்யூவிகள்
இந்த பண்டிகைக் காலத்தில் புதிய அறிமுகங்களின் ஒரு பகுதியாக, டாடா, ஹோண்டா மற்றும் பல நிறுவனங்களிடன் இருந்து புதிய மற்றும் அல்லது அ ப்டேட்டட் கார்களை எதிர்பார்க்கலாம்.

Honda Elevate -ஐ ஓட்டிய பிறகு நாம் தெரிந்து கொண்ட 5 விஷயங்கள்
போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது எலிவேட் காரில் கொஞ்சம் குறைவான அளவில் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கலாம், ஆனால் அதை விட நிறைய கொடுக்கிறது.

ஹோண்டா எலிவேட் Vs ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர்: விவரக்குறிப்புகள் ஒப்பீடு
புதிய ஹோண்டா எஸ்யூவி அதன் பிரீமியம் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

ஹோண்டா எலிவேட் Vs ஹூண்டாய் கிரெட்டா Vs கியா செல்டோஸ் Vs மாருதி கிராண்ட் விட்டாரா Vs டொயோட்டா ஹைரைடர் - விவரக்குறிப்புகள் ஒப்பீடு
ஹோண்டா எலிவேட் அதனுடன் போட்டியிடும் பெரிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் எப்படிப்பட்ட வசதிகளை கொண்டிருக்கிறது ?. இங்கே பார்க்கலாம்.