ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
சோதனையின் போது தென்பட்ட Kia Sonet Facelift ;2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படலாம்
புதிய வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட உட்புறங்கள் மற்றும் பல அம்சங்களுடன், சோனெட் அறிமுகமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அப்டேட்களை பெறும்.
1 லட்சத்துக்கும் அதிகமான XUV700 மற்றும் XUV400 EV யூ னிட்களை ரீகால் செய்யும் மஹிந்திரா
XUV700 அறிமுகமான பிறகு நடைபெறும் இரண்டாவது ரீகால் இதுவாகும், அதே சமயம் XUV400 EV (எலக்ட்ரிக் வண்டி) க்கு இது முதலாவது ரீகால்.
உற்பத்திக்கு தயாராகியுள்ள Mahindra BE.05 காரை பற்றி ஒரு சிறு பார்வை
மஹிந்திர ா நிறுவனம் BE.05 காரை 2025 அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
Honda Elevate: விலை விவரங்கள் செப்டம்பர் 4 -ம் தேதி வெளியாகின்றன
ஜூலையில் எலிவேட் காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது மேலும் அது ஏற்கனவே டீலர்ஷிப்களை வந்தடைந்திருக்கிறது.
நாளை அறிமுமாகிறது பாரத் NCAP: என்ன எதிர்பார்க்கலாம் ?
பாரத் NCAP, பெரியவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் புதிய கார்களுக்கு கிராஷ்-டெஸ்ட் மதிப்பீட்டை வழங்கும்.
முன்பக்கம் மறைக்கப்படாமல் சாலையில் தென்பட்ட Tata Nexon Facelift
புதிய ஹெட்லேம்ப் வடிவமைப்பு, ஹாரியர் EV கான்செப்ட்டில் உள்ள வடிவத்தை போலவே உள்ளது
ரூ 1.14 கோடி தொடக்க விலையில் Audi Q8 e-tron இந்தியாவில் அறிமுகமானது
அப்டேட்டட் சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி இரண்டு பாடி டைப்களுடன் பெரிய பேட்டரி பேக்குகளிலும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இது 600 கிமீ வரை வரை செல்லும் என்று ஆடி நிறுவனம் உறுதியளிக்கிறது.
Hyundai Venue நைட் எடிஷன் ரூ.10 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது
வென்யூ நைட் எடிஷன் பல விஷுவல் அப்டேட்களை பெறுகிறது மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 'ப்ராப்பர்' மேனுவலை மீண்டும் கொண்டு வருகிறது