பிஎன்டபில்யூ i7

change car
Rs.2.03 - 2.50 சிஆர்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

பிஎன்டபில்யூ i7 இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்625 km
பவர்536.4 - 650.39 பிஹச்பி
பேட்டரி திறன்101.7 kwh
சார்ஜிங் time டிஸி50min-150 kw-(10-80%)
top வேகம்239 கிமீ/மணி
no. of ஏர்பேக்குகள்10
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

i7 சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட் : இந்தியாவில் BMW i7 M70 xDrive அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. i7 M70 xDrive காரின் விவரங்களை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்

விலை: ஏழாவது ஜென் 7 சீரிஸின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பின் விலை ரூ.2.03 கோடி முதல் ரூ.2.50 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேரியன்ட்கள்: இது இப்போது 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது: 740 xDrive60 மற்றும் M70 xDrive.

எலக்ட்ரிக் மோட்டார், ரேஞ்ச் மற்றும் பேட்டரி பேக்: BMW i7 ஆனது 101.7kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது மற்றும் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது: xDrive60 ஆனது 544PS மற்றும் 745Nm அவுட்புட் மற்றும் 625கிமீ தூரம் வரை ரேஞ்சை வழங்குகிறது. அனைத்து-எலக்ட்ரிக் M வேரியன்ட்டில் அதிக சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார் (650PS மற்றும் 1015Nm) உள்ளது, இது 560கி.மீ ரேஞ்சை வழங்குகிறது.

முந்தையது 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 4.7 வினாடிகள் ஆகலாம், அதே சமயம் எலக்ட்ரிக் செடானின் மிகவும் சக்திவாய்ந்த M வேரியன்ட் 3.7 வினாடிகளில் அந்த வேகத்தை எட்டி விடுகின்றது.

சார்ஜ்: இதன் பேட்டரியை 195kW சார்ஜரை பயன்படுத்தி 34 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை டாப்-அப் செய்ய முடியும். 22kW வால்பாக்ஸ் சார்ஜரில் ஐந்தரை மணி நேரம் ஆகும்.

வசதிகள்: BMW i7 அதன் வசதிகளை புதிய தலைமுறை 7 சீரிஸ் உடன் பகிர்ந்து கொள்கிறது. பின்பக்க பயணிகளுக்கான 31.3-இன்ச் 8K டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, 12.3-இன்ச் கர்வ்டு டிஜிட்டல் காக்பிட், 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மசாஜ் அம்சத்துடன் பவர்டு முன் மற்றும் பின்புற இருக்கைகள் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவை இதில் உள்ளன.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 7 ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), மற்றும் லேன் சேஞ்ச் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்  ADAS) வசதிகளைப் பெறுகிறது.  

போட்டியாளர்கள்: BMW i7 கார் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS உடன் போட்டியிடும். அதன் M70 xDrive டிரிம் மெர்சிடிஸ்-பென்ஸ் AMG EQS 53 மற்றும் ஆடி RS இ-ட்ரான் GT ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க
பிஎன்டபில்யூ i7 Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
i7 edrive50 எம் ஸ்போர்ட்(Base Model)101.7kw kwh, 625 km, 536.40 பிஹச்பிRs.2.03 சிஆர்*view மே offer
i7 xdrive60 எம் ஸ்போர்ட்101.7kw kwh, 625 km, 536.40 பிஹச்பிRs.2.13 சிஆர்*view மே offer
i7 m70 எக்ஸ் டிரைவ் (Top Model)101.7 kwh, 560 km, 650.39 பிஹச்பிRs.2.50 சிஆர்*view மே offer
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.4,84,099Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
இஎம்ஐ சலுகைஐ காண்க

பேட்டரி திறன்101.7 kWh
அதிகபட்ச பவர்650.39bhp
max torque1015nm
சீட்டிங் கெபாசிட்டி5
ரேஞ்ச்560 km
பூட் ஸ்பேஸ்500 litres
உடல் அமைப்புசெடான்

    இதே போன்ற கார்களை i7 உடன் ஒப்பிடுக

    Car Nameபிஎன்டபில்யூ i7போர்ஸ்சி மாகன் evலோட்டஸ் eletreபோர்ஸ்சி தயக்கன்மெர்சிடீஸ் eqsமெர்சிடீஸ் amg eqsஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடிஆடி இ-ட்ரான் ஜிடிபிஎன்டபில்யூ எம்4 போட்டிலேக்சஸ் எல்எம்
    டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்
    Rating
    no மதிப்பீடு
    எரிபொருள்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்எலக்ட்ரிக்பெட்ரோல்பெட்ரோல்
    Charging Time 50Min-150 kW-(10-80%)-228 h - AC - 11 kW (0-100%)--9H 30Min-AC-11 kW (5-80%)9 Hours 30 Min -AC - 11 kW (5-80%)--
    எக்ஸ்-ஷோரூம் விலை2.03 - 2.50 கிராரே1.65 கிராரே2.55 - 2.99 கிராரே1.61 - 2.44 கிராரே1.62 - 1.62 கிராரே2.45 கிராரே1.95 கிராரே1.72 கிராரே1.53 கிராரே2 - 2.50 கிராரே
    ஏர்பேக்குகள்10-889-77--
    Power536.4 - 650.39 பிஹச்பி630.28 பிஹச்பி603 பிஹச்பி321.84 - 616.87 பிஹச்பி750.97 பிஹச்பி-636.98 பிஹச்பி522.99 பிஹச்பி-190.42 பிஹச்பி
    Battery Capacity101.7 kWh -112 kWh79.2 - 93.4 kWh107.8 kWh107.8 kWh93 kWh 93 kWh --
    ரேஞ்ச்625 km-600 km431 - 452 km857 km 580 km481 km500 km --

    பிஎன்டபில்யூ i7 கார் செய்திகள் & அப்டேட்கள்

    • நவீன செய்திகள்
    இந்தியாவில் 2024 BMW M4 Competition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.1.53 கோடியாக நிர்ணயம்

    அப்டேட் உடன் ஸ்போர்ட்ஸ் கூபே புதுப்பிக்கப்பட்ட கேபினை பெறுகிறது. பவர் 530 PS வரை அதிகரித்துள்ளது.

    May 02, 2024 | By rohit

    இந்தியாவில் 2023 ஆண்டு 12 மின்சார கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

    இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் சந்தையானது என்ட்ரி லெவல் கார்கள் முதல் உயர்தர, ஆடம்பர மற்றும் ஹை பெர்ஃபாமன்ஸ் பிரிவுகளில் வளர்ச்சியடைந்ததை பார்க்க முடிந்தது.

    Dec 26, 2023 | By ansh

    பிஎன்டபில்யூ i7 பயனர் மதிப்புரைகள்

    பிஎன்டபில்யூ i7 Range

    motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
    எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்625 km

    பிஎன்டபில்யூ i7 நிறங்கள்

    பிஎன்டபில்யூ i7 படங்கள்

    இந்தியா இல் i7 இன் விலை

    போக்கு பிஎன்டபில்யூ கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்

    பிரபலமானவை ஆடம்பர கார்கள்

    • டிரெண்டிங்கில்
    • லேட்டஸ்ட்
    • உபகமிங்

    பிரபலமானவை எலக்ட்ரிக் கார்கள்

    • டிரெண்டிங்கில்
    • உபகமிங்
    Are you confused?

    48 hours இல் Ask anything & get answer

    Ask Question

    கேள்விகளும் பதில்களும்

    • சமீபத்திய கேள்விகள்

    What is the drive type of BMW I7?

    What is the top speed of BMW I7?

    What is the charging time DC of BMW i7?

    How many cylinders are there in BMW I7?

    What is the drive type of BMW I7?

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை