க்யா செய்தி & விமர்சனங்கள்
- சமீபத்தில் செய்திகள்
- வல்லுநர் மதிப்பீடுகள்
சைரோஸ் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்றவற்றுடன் போட்டியிடும். மேலும் சுமார் 400 கி.மீ தூரம் வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
By shreyashடிசம்பர் 20, 2024புதிய சைரோஸ்ஆனது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என 6 வேரியன்ட்களில் கிடைக்கும்
By dipanடிசம்பர் 20, 2024ஜனவரி 3, 2025 அன்று சைரோஸிற்கான ஆர்டர் புத்தகங்கள் திறக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் விலை விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By kartikடிசம்பர் 19, 2024இந்தியாவில் கியா நிறுவனத்தின் எஸ்யூவி வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸுக்கு இடையில் சைரோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற வென்டிலேட்டட் இருக்கைகள், பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் பல கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது.
By shreyashடிசம்பர் 19, 2024சைரோஸ் எஸ்யூவி பாக்ஸி எனப்படும் பெட்டி போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். மேலும் கியா சோனெட் மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றுக்கு இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
By shreyashடிசம்பர் 16, 2024