க்யா செய்தி
கியா சிரோஸ் ஆனது பிப்ரவரி 1, 2025 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இது HTK, HTK (O), HTK பிளஸ், HTX, HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) என்ற 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
By dipanஏப்ரல் 01, 2025கியா -வின் லேட்டஸ்ட் அறிமுகமான கியா சிரோஸ் உடன் கேபினில் உள்ள நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதை ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன.
By dipanமார்ச் 28, 2025