சைரோஸ் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ப ோன்றவற்றுடன் போட்டியிடும். மேலும் சுமார் 400 கி.மீ தூரம் வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கியா நிறுவனத்தின் எஸ்யூவி வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸுக்கு இடையில் சைரோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற வென்டிலேட்டட் இருக்கைகள், பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் பல கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது.
சைரோஸ் எஸ்யூவி பாக்ஸி எனப்படும் பெட்டி போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். மேலும் கியா சோனெட் மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றுக்கு இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.