பாரூச் இல் ஃபியட் கார் சேவை மையங்கள்
ஃபியட் சேவை மையங்களில் பாரூச்
சேவை மையங்களின் பெயர் | முகவரி |
---|---|
ஷ்ரத்தா மோட்டார்ஸ் | r.s. no. 245, N.h. 8, vadadla patia, எதிரில். queen angels school, பாரூச், 392015 |
- Maruti
- Tata
- Kia
- Toyota
- Hyundai
- Mahindra
- Honda
- MG
- Skoda
- Jeep
- Renault
- Nissan
- Volkswagen
- Citroen
- Ashok Leyland
- Aston Martin
- Audi
- BMW
- BYD
- Bajaj
- Bentley
- Chevrolet
- DC
- Daewoo
- Datsun
- Ferrari
- Fiat
- Force
- Ford
- Hindustan Motors
- ICML
- Isuzu
- Jaguar
- Koenigsegg
- Lamborghini
- Land Rover
- Mahindra Renault
- Mahindra Ssangyong
- Maserati
- Mclaren
- Mercedes-Benz
- Mini
- Mitsubishi
- Porsche
- Premier
- Reva
- Rolls-Royce
- San Motors
- Subaru
- Volvo
- Popular Cities
- All Cities
- டீலர்கள்
- சேவை center
- Discontinued
ஷ்ரத்தா மோட்டார்ஸ்
R.S. No. 245, N.H. 8, Vadadla Patia, எதிரில். Queen Angels School, பாரூச், குஜராத் 392015shraddhamotors@gmail.com9909021851
ஃபியட் கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்
- பிரபலமானவை cities
- அகமதாபாத்
- பெங்களூர்
- சண்டிகர்
- சென்னை
- Cochin
- காசியாபாத்
- குர்கவுன்
- ஐதராபாத்
- ஜெய்ப்பூர்
- கொச்சி
- கொல்கத்தா
- லக்னோ
- மும்பை
- நவி மும்பை
- தானே
- புது டெல்லி
- நொய்டா
- பாட்னா
- புனே
- அனைத்தும் cities
- அகர்டாலா
- அக்ரா
- அகமதாபாத்
- அகமத் நகர்
- அஜ்மீர்
- அலிகார்
- அலகாபாத்
- அம்பாலா
- அமராவதி
- அம்ரித்சர்
- ஆனந்த்
- அனந்த்பூர்
- ஔரங்காபாத்
- பெங்களூர்
- பார்லி
- பாத்தின்டா
- பீட்
- பெல்கம்
- பெல்லாரி
- Benares
- Bengaluru
- பாகல்பூர்
- பாரூச்
- பிலாய்
- பில்வாரா
- பிவானி
- போபால்
- புவனேஷ்வர்
- பீஜாப்பூர்
- பிகனர்
- பிலஸ்பூர்
- போகாரோ
- Calicut
- Cannanore (Kannur)
- சண்டிகர்
- சென்னை
- Cochin
- கோயம்புத்தூர்
- கோச் பிஹர்
- கடலூர்
- கட்டாக்
- டேராடூன்
- தில்லி
- தன்பாத்
- துலி
- திமாப்பூர்
- துலியாஜன்
- துர்க்பூர்
- எர்ணாகுளம்
- ஈரோடு
- ஃபரிதாபாத்
- கயா
- காசியாபாத்
- கோவா
- குண்டூர்
- குர்கவுன்
- Gurugram
- கவுகாத்தி
- குவாலியார்
- ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்)
- ஹிமாத்நகர்
- ஹிஸர்
- ஹோஷியாபூர்
- ஹோஸ்பேட்
- ஹூப்ள
- ஐதராபாத்
- இம்பால்
- இந்தூர்
- ஜெபல்பூர்
- ஜெய்ப்பூர்
- ஜெலந்த்பூர்
- ஜல்கவுன்
- ஜம்மு
- ஜெம்நகர்
- ஜம்ஷெத்பூர்
- ஜொன்ஞ்ஹூனு
- ஜோத்பூர்
- ஜோர்ஹத்
- காக்கிடா
- கல்யாண்
- காங்கரா
- கண்ணூர்
- கான்பூர்
- கபுர்தலா
- கரிகாடு
- கார்னல்
- கொச்சி
- கோல்ஹபூர்
- கொல்கத்தா
- கொல்லம்
- கோர்பா
- கோடா
- கோட்டயம்
- கோழிக்கோடு
- லக்னோ
- லுதியானா
- மதுரை
- மலப்புரம்
- மண்டி
- மங்களூர்
- மீரட்
- மிஹ்சானா
- மோஹாலி
- மூசாபேட்
- மும்பை
- நவி மும்பை
- தானே
- மூவாற்றுபுழா
- மைசூர்
- நாக்பூர்
- நானிடு
- நாசிக்
- நாவன்ஷாஹர்
- நெல்லூர்
- புது டெல்லி
- நிர்ஜூலி
- நொய்டா
- பாலக்காடு
- பாலன்பூர்
- பான்ஞ்குலா
- பானிபட்
- பான்வேல்
- பதன்கோட்
- பட்டியாலா
- பாட்னா
- பாண்டிச்சேரி
- Prayagraj
- புனே
- ராய்ப்பூர்
- ராஜமுந்திரி
- ராஜ்கோட்
- ராஜ்புரா
- ராஞ்சி
- ரத்னகிரி
- ரிவாதி
- ரோஹ்டாக்
- ரோர்கீ
- ரோவூர்கிலா
- ரூப்நகர்
- சகாரான்பூர் (உத்தரபிரதேசம்)
- சேலம்
- சங்கலி
- சாதாரா
- ஷிமோகா
- சிகர்
- சிலிகுரி
- சோலன்
- சோனிபட்
- ஸ்ரீநகர்
- சூரத்
- தலச்சேரி
- தஞ்சாவூர்
- திருவனந்தபுரம்
- தூத்துக்குடி
- திருச்சூர்
- திருச்சிராபள்ளி
- திருநெல்வேலி
- Trivandrum
- Tuticorin
- உதய்ப்பூர்
- உடுப்பி
- வடோதரா
- வாப்பி
- வாரானாசி
- வேலூர்
- வெர்னா
- விஜயவாடா
- விசாகப்பட்டிணம்
- Vizag
- வாரங்கல்
- யமுனா நகர்
ஃபியட் செய்தி
ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் புதிய அவென்ச்சுரா அர்பன் கிராஸை வெளியிட்டுள்ள இத்தாலி நாட்டு வாகனத் தயாரிப்பாளரான ஃபியட் நிறுவனம், இந்த கண்காட்சியில் தனது அறிமுக தேரோட்டத்தை தொடர்கிறது. ஒரு ஹேட்ச்பேக் மற்றும் ஒரு கிராஸ்ஓவர் ஆகியவற்றின் சிறப்பான கலவையாக இருப்பதால், இது முற்றிலும் அற்புதமான தோற்றத்தை கொண்டுள்ளது. ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸின் சக்திவாய்ந்த இயல்பை மேலும் அதிகரிக்கும் வகையில் DRL மற்றும் LED-கள் சேர்க்கப்பட்டு, அவ்வாகனத்தின் முன்பக்க அழகியலில் ஒரு மகிழ்விக்கும் தோற்றத்தை பெறுகிறது. இந்த காரை சுற்றிலும் உள்ள சில்வர் வரிகள் மூலம் வாகனத்தின் நேர்த்தி அதிகரிக்கிறது. மேலும் அலாய் வீல்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றின் சேர்ப்பு, மற்ற வியக்க வைக்கும் மாற்றங்களாக இருந்து, இந்த வாகனத்தின் வெளிப்புறத்தில் இருந்து ஒரு அற்புதமான தீம்மை அளிக்கிறது.
“ ஆட்டோ எக்ஸ்போ 2016 ல், எங்கள் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள புத்தம் புதிய தயாரிப்புக்களை கண்டு களியுங்கள் " இவ்வாறு தான் பியட் இந்தியாவின் முகநூல் போஸ்ட் நமக்கு செய்தி சொல்லி இதயத்தில் பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் பதிவு செய்து உள்ளதன் காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் விடை தேடி குழம்ப வேண்டிய தேவையே இல்லை.படத்தில் நீங்கள் பார்க்கும் பியட் நிறுவனத்தின் பிரபலமான புன்டோ கார்களின் மூன்று கதவுகளைக் கொண்ட மாடலைப் பற்றி தான் இந்நிறுவனம் இவ்வாறு சூசகமாக சொல்லுகிறது . இந்த புதிய புன்டோ முந்தைய ஐந்து கதவு ஹேட்ச்பேக் போன்ற வடிவமைப்பையே கொண்டிருந்தாலும் முந்தைய மாடலைக் காட்டிலும் நல்ல ஸ்போர்டியான தோற்றத்தை இந்த புதிய மூன்று கதவு புன்டோ கொண்டுள்ளது. இந்த காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேலும் எடுப்பாக்கி காட்டும் விதத்தில் , மல்டிஸ்போக் அல்லாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 14 ஸ்போக் அல்லாய்கள் அசத்தலாக காட்சியளிக்கிறது. மேலும் , காரின் பூட் பகுதி அமைப்பும் சற்று மாற்றப்பட்டுள்ளது. புன்டோ என்ற பெயர், நடுவில் பியட் சின்னத்திற்கு சற்று கீழே பொறிக்கப்பட்டுள்ளது.
லீனியாவிற்கு மாற்றாக பியட் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள டிபோ ( சில சந்தைகளில் ஏஜியா என்று அழைக்கப்படுகிறது) கடந்த வருட இஸ்தான்புல் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அடுத்த மாதம் நடக்க உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த இத்தாலி நாட்டு கார் தயாரிப்பாளர்கள் இந்த டிபோ கார்களை காட்சிக்கு வைக்க உள்ளனர். 1988 ஆம் ஆண்டு பியட் நிறுவனம், "டிபோ" என்ற பெயரில் சிறிய ஹேட்ச்பேக் கார்களை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார்கள் அமோக வெற்றி பெற்று 1989 ஆம் வருடம் " யூரோபியன் கார் ஆப் தி இயர் " விருதினை வென்றது. அந்த வெற்றி மாடலின் நினைவாக தான் பியட் இந்த புதிய அறிமுகமாக உள்ள கார்களுக்கு டிபோ என்று பெயரிட்டுள்ளது.
பியட் லீனியா - பவர்ட் பை அபர்த் ( அபர்த் மூலம் சக்தியூட்டப்படுகிறது ) முதல் முறையாக வேவு பார்க்கப்பட்டது. இந்த இத்தாலிய கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பெர்பார்மன்ஸ் ப்ரேன்டான அபர்த் ப்ரேண்டை கடந்த வருடம் 595 காம்பிடிசியோன் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அபர்த் புன்டோ மற்றும் அவெஞ்சுரா- பவர்ட் பை அபர்த் கார்களை அறிமுகம் செய்தனர். இப்போது இந்தியாவில் உள்ள இந்த அபர்த் வரிசையில் நான்காவதாக லினியா - பவர்ட் பை அபர்த் கார்கள் இணைய உள்ளன. இந்த கார்கள் முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படும் என்ற வதந்திகள் உலவியது. 2016 பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தப்பட உள்ள இந்த கார்கள் சுமார் ரூ. 10 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியர்கள் ஒரு பேப்பர் பென்சில் மட்டுமே கொண்டு கலை நயம் மிக்க வடிவங்களை உருவாக்குவதில் வல்லவர்கள் என்று ஏற்கனவே நாம் சொன்னதை மீண்டும் உண்மையாக்கியுள்ளது இத்தாலிய ஃபியட் நிறுவனம். ஃபியட் கார்கள் அனைத்தும் மிகச் சிறந்த கலை நயம் மிக்க வாகன வடிவமைப்பிற்கு பேர் போனவை (நிச்சயமாக மல்டிப்லா மாடல் இதற்கு விதிவிலக்கு). இந்த இத்தாலிய வாகன தயாரிப்பு நிறுவனம், தனது கார்களுக்கான அதிநவீன தோற்ற மேம்பாடுகளை உலகில் வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (புண்ட்டோ மாடலின் ஃபேஸ்லிஃப்ட் தற்போது இந்தியாவில் கிடைக்கிறது, ஆனால் இங்கிலாந்து சந்தைகளில் இன்று வரை ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முந்தைய வெர்ஷன்களே கிடைக்கின்றன என்பது கூடுதல் செய்தி).