புகாட்டி கார்கள்
4.8/529 மதிப்புரைகளின் அடிப்படையில் புகாட்டி கார்களுக்கான சராசரி மதிப்பீடு
offers 0 car available for sale in India.
மேலும் படிக்க
Expired புகாட்டி car models
புகாட்டி செய்தி & விமர்சனங்கள்
ஏற்கனவே சிரான் வாகனத்திற்கு 100-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளதாக புகாட்டி கூறுகிறது. 2016 ஜெனீவா மோட்டார் ஷோவில் இதன் சர்வதேச அளவிலான அரங்கேற்ற ம் நடத்தப்பட உள்ளது.
By raunakடிசம்பர் 03, 2015
IAA மோட்டார் ஷோ, எப்போதுமே சர்வதேச வாகன உலகுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு உன்னதமான இடமாக இருந்து உள்ளது. இந்த ஆண்டும் அதே கோலாகலத்துடன், ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோ தற்போது நடந்தேறிக் கொண்டிருக்கிறது. மீண்டும், நம் மனதைக் கொள்ளைகொள்ளும் பிரத்தியேகமான பல விதமான கார்களை, கார் உற்பத்தியாளர்கள் இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த 2015 ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், நாம் இது வரை பார்த்தறியாத கேட்டறியாத வித்தியாசமான இரண்டு விதமான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.