- + 12படங்கள்
vinfast vf e34
vf e34 சமீபகால மேம்பாடு
VinFast VF e34 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
வின்ஃபாஸ்ட் VF e34 ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
VinFast VF e34 -ன் எதிர்பார்க்கப்படும் விலை என்ன?
வின்ஃபாஸ்ட் e34 விலை ரூ.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VinFast VF e34 -ன் பவர்டிரெய்ன் என்ன?
சர்வதேச அளவில், இது ஒரே ஒரு மோட்டார் ஆப்ஷன் உடன் (150 PS/242 Nm) 41.9 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. குளோபல்-ஸ்பெக் VF e34 318.6 கிமீ (NEDC) ரேஞ்சை கொண்டுள்ளது. இது 3 டிரைவ் மோடுகளுடன் கிடைக்கும்: ஈகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட். DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், வின்ஃபாஸ்ட் VF e34 -யை வெறும் 27 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
VinFast VF e34 -ல் என்ன வசதிகள் உள்ளன?
குளோபல்-ஸ்பெக் மாடலான 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் 6 ஸ்பீக்கர் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, 6-வே மேனுவல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் 7-இன்ச் ரியர் ஸ்க்ரீன் ஆகியவை உள்ளன.
VinFast VF e34 எவ்வளவு பாதுகாப்பானது?
பயணிகளின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன.
இதற்கான மாற்றுகள் என்ன?
VF e34 மாருதி இ விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் ஆகியவற்றுக்கு நேரடியாக போட்டியாக இருக்கும்.
vinfast vf e34 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are tentative மற்றும் subject க்கு change.
அடுத்து வருவதுஎலக்ட்ரிக் | Rs.25 லட்சம்* |
vinfast vf e34 படங்கள்
எலக்ட்ரிக் கார்கள்
- பிரபல
- அடுத்து வருவது
vinfast vf e34 Pre-Launch User Views and Expectations
- All (1)
- ந வீனமானது
- பயனுள்ளது
- It Will Lead The MarketI believe that its appearance and features usher in a new era in the electric vehicle (EV) market. Its wide range and affordability are a revolutionary step forward.மேலும் படிக்க
top எஸ்யூவி Cars
சமீபத்திய கார்கள்
- டிரெண்டிங்கில்
- லேட்டஸ்ட்
- உபகமிங்
- மஹிந்திரா scorpio nRs.13.99 - 24.69 லட்சம்*
- மஹிந்திரா தார் ராக்ஸ்Rs.12.99 - 23.09 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டாRs.11.11 - 20.42 லட்சம்*
- மஹிந்திரா எக்ஸ்யூவி700Rs.13.99 - 25.74 லட்சம்*
- மாருதி கிராண்டு விட்டாராRs.10.99 - 20.09 லட்சம்*
- ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்Rs.17.99 - 24.38 லட்சம்*
- புதிய வகைகள்க்யா SeltosRs.11.13 - 20.51 லட்சம்*
- புதிய வகைகள்மஹிந்திரா be 6Rs.18.90 - 26.90 லட்சம்*
- புதிய வகைகள்மஹிந்திரா xev 9eRs.21.90 - 30.50 லட்சம்*
- புதிய வகைகள்ஜீப் meridianRs.24.99 - 38.79 லட்சம்*