ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Maruti Alto: 45 லட்சத்தை தாண்டி விற்பனையில் சாதனை படைத்தது
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இருக்கும் "ஆல்டோ" பெயர்ப்பலகை மூன்று தலைமுறைகளாக மாற்றத்தை சந்திருக்கிறது.
2023 Toyota Vellfire: ரூ.1.20 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்
புதிய வெல்ஃபயர் கார் 7 சீட்டர் மற்றும் 4 சீட்டர் லேஅவுட்டுகளில் வரும் ஹை மற்றும் விஐபி எக்ஸிகியூட்டிவ் லாஞ்ச் என இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
Tata Punch CNG: ரூ.7.10 லட்சம் தொடக்க விலையில் அறிம ுகப்படுத்தப்பட்டுள்ளது
டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வேரியன்ட்கள் அவற்றின் வழக்கமான பெட்ரோல் வேரியன்ட்களை விட ரூ 1.61 லட்சம் வரை கூடுதலான விலையில் கிடைக்கும்.
மாருதி ஜிம்னி Vs மஹிந்திரா தார்: எந்த ஆஃப்-ரோடர் எஸ்யூவி எதை வாங்க குறைவாக காத்திருக்க வேண்டும் ?
ஜிம்னி மற்றும் தார் கார்கள் நாட்டின் பல நகரங்களில் இதேபோன்ற காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளன.
Maruti Invicto: பின்புற சீட்பெல்ட் ரிமைன்டர் இப்போது ஸ்டாண்டர்டாக கிடைக்கிறது.
மாருதி இன்விக்டோ ஜெட்டா+ டிரிம் இப்போது ரூ.3,000 விலை உயர்வுடன் பின்புற சீட் பெல்ட் ரிமைன்டரையும் பெறுகிறது.
Citroen C3 Aircross: என்ன வசதிகள் கிட ைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்
புதிதாக வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காரின் விலை தவிர தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட பெரும்பாலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக இந்தியாவில் நுழைய திட்டமிடும் ஃபாக்ஸ்கான்
மொபிலிட்டி இன் ஹார்மனி (MIH) எனப்படும் EV-பிளாட்ஃபார்ம் உருவாக்கும் பிரிவு ஃபாக்ஸ்கானிடம் உள்ளது.