ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
ப ாரத் NCAP பாதுகாப்பிற்க்கான சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது Tata Nexon EV
நெக்ஸான் EV ஆனது பாரத் NCAP -யின் பெரியோர் மற்றும் குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகளில் ஒட்டுமொத்தமாக 5 -நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.