ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2023 அக்டோபர் ம ாத சப்-4m SUV விற்பனையில் மாருதி பிரெஸ்ஸாவை முந்திய டாடா நெக்ஸான்
கியா சோனெட் பண்டிகை காலத்தில் சிறப்பான மாத விற்பனை வளர்ச்சியை கண்டது.
லோட்டஸ் நிறுவனத்தின் எலெட்ரே எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்
பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனம் டெல்லியில் அதன் முதல் இந்திய அவுட்லெட்டை தொடங்கியது.
இந்த நவம்பரில் டாடா நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -களை வாங்க நீங்கள் 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்
டாடா நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி -களின் சராசரி காத்திருப்பு காலம் சுமார் 2 மாதங்கள்
இந்திய அறிமுகத்தை நெருங்கும் மஹிந்திரா குளோபல் பிக் அப்... வடிவமைப்பு காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கப்பட்டுள்ள காப்புரிமை ஆகஸ்ட் 2023-இல் வெளியிடப்பட்ட ஸ்கார்பியோ என்-பேஸ்ட் பிக் அப் -ன் அதே வடிவமைப்பை கொண்டுள்ளது.
இந்த தீபாவளிக்கு அதிகபட்ச தள்ளுபடியில் கிடைக்கும் 7 எஸ்யூவிகள்
மஹிந்த்ரா XUV400 எலெக்ட்ரிக் SUV வாகனங்களின் அதிகபட்ச பலனாக ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும், அதனை தொடர்ந்து ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்கில் ஒவ்வொரு வாகனத்திற்கும் மொத்தமாக ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி
இந்த தீபாவளியில் ஹூண்டாய் கார்களில் ரூ.2 லட்சம் வரை ஆஃபர்களை பெறுங்கள்
ஹூண்டாய் எக்ஸ்டர், ஹூண்டாய் கிரெட்டா, ஹூண்டாய் டுக்ஸான் மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகியவற்றிற்கு தள்ளுபடிகள் இல்லை