ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
2024 ஆண்டில் வெளியாகவுள்ள 7 புதிய டாடா கார்கள்
2024 ஆம் ஆண்டில், டாடா குறைந்தபட்சம் மூன்று புதிய மின்சார எஸ்யூவி -களை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் 2024 -ம் ஆண்டு 3 புதிய கியா கார்கள் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
கியா 2023 -ல் ஒரு காரை மட்டுமே விற்பனைக்கு கொண்டு வந்தது, 2024 -ல் இந்தியாவில் சில ஃபிளாக்ஷிப் கார்களுடன் பெரிய அளவிலான வெளியீடுகள ுக்கு தயாராக உள்ளது.
7 படங்களில் புதிய Kia Sonet காரின் HTX+ வேரியன்ட்டை விரிவாக பாருங்கள்
HTX+ ஆனது Kia Sonet -ன் டெக் (HT) வரிசையின் கீழ் ஃபுல்லி லோடட் வேரியன்ட் மற்றும் GT லைன் மற்றும் X-லைன் டிரிம்களில் இருந்து தனித்து தெரிவதற்காக வெளிப்புறத்தில் சில ஸ்டை லிங் மாற்றங்களை பெற்றுள்ளது.
புதிய மற்றும் பழைய கியா சோனெட்: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன ?
பெரும்பாலான வடிவமைப்பு மாற்றங்கள் எஸ்யூவி -யின் வெளிப்புறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன, அதே நே ரத்தில் கேபினில் சில பயனுள்ள வசதிகள் மற்றும் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Kia Sonet ஃபேஸ்லிப்ட்க்கான அனைத்து கலர் ஆப்ஷன்களின் முழுமையான விவரங்களை இங்கே த ெரிந்து கொள்ளலாம்
சோனெட் ஃபேஸ்லிஃப்ட் 8 மோனோடோன் மற்றும் 2 டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் வழங்கப்படும், அதே நேரத்தில் X-லைன் வேரியன்ட் அதற்கென உள்ள மேட் ஃபினிஷ் ஷேடை பெறுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் Kia Sonet காரில் கொடுக்கப்பட்டுள்ள வேரியன்ட் வாரியான வசதிகள் இங்கே
புதிய சோனெட் வடிவமைப்பு, கேபின் அனுபவம், அம்சங்கள் மற்றும் பவர்டிரெய்ன் உட்பட அனைத்திலும் அப்டேட்களை பெற்றுள்ளது
15 படங்களில் புதிய Kia Sonet GTX+ வேரியன்ட்டின் விரிவான விவரங்கள் இங்கே
கியா சோனெட் -ன் GTX+ வேரியன்ட், பழைய மாடலில் சில ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் உபகரணங்களில் மாற்றங்களை பெற்றுள்ளது, மேலும் இது கூடுதலான வசதிகள் கொண்டதாகவும் இருக்கின்றது.