
2023 டாடா ஹாரியர் & சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் கார்களை அறிமுகம் செய்த டாடா நிறுவனம், முன்பதிவும் தொடங்கியது
இரண்டு எஸ்யூவி -களும் நவீன ஸ்டைலிங ் அப்டேட்களையும், கேபினில் பெரிய டிஸ்ப்ளேக்களையும் பெறுகின்றன, ஆனால் அதே டீசல் இன்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளன.

2023 Tata Harrier Facelift இன்டீரியர் டீசர் வெளியானது, நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டிலிருந்து புதிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவை பெறுகிறது
டீஸர் ஒரு ஆம்பியன்ட் லைட்டிங் ஸ்ட்ரிப், புதிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா ஹாரியருக்கான பெரிய டச் ஸ்கிரீன் ஆகியவற்றைக் காட்டுகிறது.

2023 Tata Harrier Facelift: முதல் டீசர் வெளியீடு, அக்டோபர் 6-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம்
புதிய டாடா ஹாரியரின் ஸ்பிளிட் LED ஹெட்லைட் செட்டப் மற்றும் எஸ்யூவி -யின் முன்புற முகம் முழுவதும் படர்ந்து இருக்கும் நீளமான LED DRL ஸ்ட்ரிப் ஆகியவற்றின் தோற்றத்தை டீசரில் பார்க்க முடிகிறது.

நெக்ஸான் போன்ற முன்பக்கத்துடன் மீண்டும் சாலையில் தென்பட்ட 2024 டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட்
இது ஸ்பிளிட்-ஹெட்லைட் செட்டப் மற்றும் நேர்த்தியான LED டேடைம் DRL -களுடன் இருந்தது, இது புதிய நெக்ஸான் EV -யில் காணப்படுவது போல் கனெக்டிங் எலமென்ட் உடன் இருக்கலாம்.