
2024 ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் 4 கார்கள்
இந்த கோடை காலத்தில் டாடா -வில் ஒரு ஹேட்ச்பேக் மற்றும் நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் அடிப்படையில் அப்டேட் செய்யப்பட்ட டிசையர் ஆகியவை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Tata Altroz Racer காரின் டீஸர் அதன் எக்ஸாஸ்ட் நோட்டின் ஒரு சிறப்பம்சத்தை வெளிப்படுத்துகிறது
புதிய டாடா ஆல்ட்ரோஸ் ரேசரின் டீஸர் அதன் சன்ரூஃப் மற்றும் ஃப்ரன்ட் ஃபெண்டர்களில் உள்ள தனித்துவமான ரேசர் பேட்ஜ் இரண்டையும் ஹைலைட் செய்து காட்டுகிறது.

எக்ஸ்க்ளூஸிவ்: மீண்டும் சாலைகளில் தென்பட்ட Tata Altroz Racer கார்; இதில் 360 டிகிரி கேமரா இருப்பது உறுதியாகியுள்ளது
டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது, நெக்ஸானின் 120 PS டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும்