ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
மாருதி சுசுகி விடாரா ப்ரீஸா , 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படலாம்
மாருதி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான விடாரா ப்ரீஸா கார்கள் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி விடாரா ப்ரீஸா இந்திய சாலைகளில் சோதனை
ஒற்றை-இரட்டை பதிவெண் விதிமுறை: மாருதி சியஸ் மற்றும் எர்டிகா SHVS-க்கு விலக்கு
டெல்லியில் வசிக்கும் எல்லோருக்கும் ஒரு நற்செய்தி! டெல்லியில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஒற்றை-இரட்டை வாகன பதிவெண் விதிமுறையில் இருந்து தப்புவதற்கு, நீங்கள் வழி தேடுபவராக இருந்தால், உங்கள் வேண்டுதலு
2016 -ஆம் ஆண்டில், 12 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்
ஊரெங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பேச்சாகத்தான் உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ், 2015 -ஆம் வருடத்தில் மட்டும் 15 கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது; 2015 வருடத்தில் 32 சதவிகித விற்பனை வளர்ச்சியை எட்டியயு
மஹிந்த்ரா KUV 100 ஜனவரி 15 -ஆம் தேதி அறிமுகம்: முழுமையான வீடியோ வெளியானது
அறிமுகத்திற்கு இரண்டு நாட்களே இருக்கும் இறுதி கட்டத்தில், மஹிந்த்ரா KUV 100 கார் மீண்டும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. சென்ற முறை புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டது, ஆனால் இந்த முறை கார் ஆர்வல
அடுத்த தலைமுறை டொயோட்டா இனோவா: ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் காட்சிக்கு வைக்கப்படுகிறது
இந்தோனேஷியா சந்தையில் புதிய டொயோட்டா இனோவா, அதன் சர்வதேச அரங்கேற்றத்தை சமீபத்தில் பெற்றது. இந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாடல், பார்வைக்கு அருமையாகவும், ஒரு முழமையான ப ுத்தம் புதிய வெளிபுற மற்றும
விமர்சனத்தில் சிக்கிய ஆட்டோபைலட் அம்சத்திற்கு டெஸ்லா தடை விதித்தது
மாடல் S-ல் காணப்பட்ட ஆட்டோபைலட் அம்சத்திற்கு, டெஸ்லா நிறுவனம் தடை விதித்துள்ளது. இந்த அம்சம் முழுமையான பாதுகாப்பு கெ ாண்டது அல்ல என்று பல வல்லுநர்களும் கருத்து தெரிவித்த நேரத்தில், இந்த அமெரிக்க வாகன
ஆடி நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் 3.14% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது .
ஆடி நிறுவனம், கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் மொத்தம் 11,192 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2014 ஆம் ஆண்டு மொத்த விற்பனையான 10,201 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 3.14% கூடுதல் விற்பனை வளர்ச்சியா
2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஆடி நிறுவனம் தங்களது புதிய R8 கார்களை பிரதானமாக காட்சிபடுத்த உள்ளது. இன்னும் இரண்டு மாடல்களும் இடம் பெறுகின்றன.
அடுத்து வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஆடி நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ள கார்களின் வரிசையில், புதிய R8 மாடல் முதன்மையானதாக இருக்கும். பிப்ரவரி 4, 2016 அன்று ஆரம்பமாகவுள்ள வாகன கண்காட்சியில், ஜெர்மானிய கா
லியோனல் மெஸ்ஸி - டாடா பேட்ஜ் இணைந்ததால், அதிஷ்ட ஸ்பரிசம் மூலம் வருங்காலம் மாறுமா?
கடந்த 2015 நவம்பர் மாதம், இந்தியாவின் முக்கிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், தனது பயணிகள் வாகனங்களின் முதலீடுகளுக்கான சர்வதேச அளவிலான விளம்பரத் தூதராக, சர்வதேச கால்பந்து காவியமான லியோனல் மெஸ்ஸி
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2015 விற்பனை வளர்ச்சி: 32 சதவிகிதம் பதிவு செய்து புதிய சாதனை
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின், அட்டகாசமான ‘15 இன் 15’ திட்டம் இந்நிறுவனத்திற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. ‘2015 –ஆம் ஆண்டிற்குள், 15 கா ர்களை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்ற கவர்ச்சிகரமான
மாருதி சுசுகியின் புதிய கச்சிதமான SUV-யின் அதிகாரபூர்வமான பெயர் விட்டாரா ப்ரீஸ்ஸா
வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை நொய்டாவில் நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், அடுத்து வரவுள்ள தனது கச்சிதமான SUV-யை வெளியிடப் போவதாக, மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்த
இந்தியாவில் வோக்ஸ்வேகனின் விற்பனை: நான்கு வருடமாக தொடர் வீழ்ச்சி
கடந்த வருடத்தின் ஆரம்பம், வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்திற்கு நிலையான தொடக்கமாக இருந்தாலும், செப்டெம்பர் மாதம் புயல் போல வந்த சர்வதேச எமிஷன் மோசடி காரணமாக, இந்நிறுவனம் தடுமாற்றம் அடைந்தது. முதல் 8 மாதத