ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Tata Nexon Facelift: ஆஃப்லைன் முன்பதிவு சில டீலர்ஷிப்களில் தொடங்கியது
ஃபேஸ்லிஃப்டட் டாடா நெக்ஸான் செப்டம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரும், மேலும் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட்டும் வெளிவரக்கூடும்.
ஃபேஸ்லிஃப்டட்Tata Nexon -னின் கேபின் கூடுதலான டிஜிட்டல் பாகங்களை பெறுகிறது
இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய நெக்ஸானின் இன்டீரியர் வீடியோக்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன.
Honda Elevate மிட்-ஸ்பெக் V வேரியன்ட்டை 6 படங்களில் விரிவாக இங்கே பார்க்கலாம்
ஹோண்டா எலிவேட்டின் மிட்-ஸ்பெக் V டிரிம் காம்பாக்ட் எஸ்யூவி -யின் என்ட்ரி-லெவல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ஆகும்.
புதிய தலைமுறை Kodiaq மற்றும் Superb கார்களின் இன்டீரியர் விவரங்களை வெளியிட்ட ஸ்கோடா
இரண்டு ஸ்கோடா மாடல்களும் இப்போது 13-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் கியர் செலக்டரை கொண்டிருக்கும்.
Toyota Innova Hycross ஸ்ட்ராங் ஹைபிரிட் காரை ஃப்ளெக்ஸ் ஃபியூலில் இயங்க வைக்க 7 செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன ?
எத்தனால் நிறைந்த எரிபொருளின் வெவ்வேறு பண்புகளுக்கு ஏற்ப வழக்கமான பெட்ரோல் இன்ஜினில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
டாடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் பிரிவின் பெயரை Tata.ev என மாற்றியுள்ளது
புதிய பிராண்ட் அடையாளமானது, டாடா மோட்டார்ஸின் மின்சார வாகன (EV) பிரிவுக்கான புதிய டேக் லைனை கொண்டு வருகிறது: மூவ் வித் மீனிங்