ஆட்டோ நியூஸ் இந்தியா - <oemname> செய்தி
Toyota Urban Cruiser Taisor லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
லிமிடெட் எடிஷனான டெய்சர் ஆனது மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங்கிற்கான வெளிப்புற மற்றும ் உட்புற பாகங்கள் தொகுப்புடன் வருகிறது. ஆனால் இதற்காக கூடுதலாக பணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
டாடா -வின் 3 கார்கள் பாரத் NCAP -யால் சோதனை செய்யப்பட்டுள்ளன
டாடா நிறுவனத்தின் 3 எஸ்யூவி -களும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபில ிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகின்றன. அதே சமயம் கர்வ் மற்றும் கர்வ் EV ஆகியவை லெவல் 2 ADAS வசதிகளை கொண்டுள்
Skoda Kylaq காரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஸ்கோடா கைலாக் குஷாக் மற்றும் ஸ்லாவியா கார்களில் உள்ள அதே 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும ் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும்.
Maruti Baleno Regal பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பலேனோ ரீகல் எடிஷன், ஹேட்ச்பேக்கின் அனைத்து வேரியன்ட்களிலும் கூடுதல் விலை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் கிடைக்கும்.
2024 ஆண்டி மீதியில் வெளியிடப்படவுள்ள கார்கள் என்ன தெரியுமா ?
2024 டிசையர் முதல் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி 63 எஸ் இ பெர்ஃபாமன்ஸ் மட்டுமல்ல ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார்கள் போன்ற மாஸ்-மார்க்கெட் மாடல்களும் இந்த வருடத்தின் மீதமுள்ள காலத்தில் அறிமுகமாகவுள்ளன.
Tata Curvv EV மற்றும் Tata Nexon EV: எது வேகமாக சார்ஜ் ஆகிறது ?
கர்வ் EV ஆனது ஒரு பெரிய 55 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. நாங்கள் சோதனை செய்த நெக்ஸான் EV ஆனது 40.5 kWh பேட்டரி பேக்கை கொண்டிருந்தது.
Toyota Hyryder ஃபெஸ்டிவல் லிமிடெட் எடிஷன் அறிமுகம்
இந்த லிமிடெட்-ரன் ஸ்பெஷல் எடிஷன் ஹைரைடரின் G மற்றும் V வேரியன்ட்களில் 13 ஆக்ஸசரீஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Tata Curvv EV ரியர்ல்-வேர்ல்டு சார்ஜிங் சோதனை
எங்களிடம் டாடா கர்வ் -ன் 55 kWh லாங் ரேஞ்ச் வேரியன்ட் உள்ளது. இது DC 70 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங் -கை சப்போர்ட் செய்கிறது.
Skoda Kylaq -ன் மீண்டும் ஒரு டீசர் வெளியாகியுள்ளது
ஸ்கோடா கைலாக் சப்காம்பாக்ட் எஸ்யூவி நவம்பர் 6, 2024 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இதன் விலை ரூ. 8.5 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வாகன சந்தையில் திரு. ரத்தன் டாடா -வின் பங்களிப்பை கார்தேக்கோ நினைவு கூர்கிறது
திரு.ரத்தன் டாடாவின் தொலைநோக்கு அணுகுமுறை இந்திய ஆட்டோமொபைல் துறையை முன்னேற்றியது மட்டுமல்லாமல் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற உலகளாவிய பிராண்டுகளும் சந்தையில் இருப்பை நிலைநிறுத